Sagala Janangalae – சகல ஜனங்களே

Deal Score0
Deal Score0

Sagala Janangalae – சகல ஜனங்களே

சகல ஜனங்களே கைகொட்டி தேவன் முன்பு
கெம்பீரமாய்ப் பாடுங்கள்
உன்னதமானவர் பயங்கரமானவர்
மகத்துவமானவர் ராஜாதி ராஜாவை – 2

  1. அசையும் மரமும் அல்ல அசையாத கல்லும் அல்ல
    பேசிடும் தெய்வம் இயேசு -2
    அவர்தான் சிறந்தவர் உலகில் உயர்ந்தவர்
    உன்னையும் என்னையும் இரட்சிக்கும் இரட்சகர் – 2
  2. பரிசுத்த சிங்காசனத்தின் மேலே வீற்றிருந்து
    ஜாதிகளை அரசாளுவார் – 2
    பூமி அனைத்துக்கும் ராஜா அவரே
    கருத்தோடு அவரை போற்றிப் பாடுங்கள் – 2
  3. ஆர்ப்பரிப்போடும் எக்கால சத்தத்தோடும்
    உயரத்தில் வந்திடுவார் – 2
    தேவனை பாடுங்கள் போற்றிப் பாடுங்கள்
    ராஜாவை பாடுங்கள் பாடுங்கள் பாடுங்கள் – 2

Sagala Janangalae Song Lyrics In English

Sagala Janangalae Kaikotti Devan Munbu
Kembeeramaai paadungal
Unnathamanavar Bayankaramanavar
Magathuvamanavar Rajathu Rajavai -2

1.Asaiyum Maramum Alla Asaiyatha Kallum Alla
Pesidum Deivam Yesu -2
Avarthaan Siranthavar Ulagil Uyarnthavar
Unnaiyum Ennaiyum Ratchikkum Ratchakar-2

2.Parisutha Singasanaththin Melae Veettirunthu
Jaathikalai Arasaluvaar-2
Boomi Anaithukkum Raja Avarae
Karuthodu Avarai Pottripaadungal -2

3.Aarpparippodum Ekkala Saththathodum
Uyarththil vanthiduvaar-2
Devanai Paadungal pottri Paadungal
Rajavai Paadungal Padungal Paadungal -2

Sagala Janangalae by all means Tamil Christian Song from Ummodu Naan Sung lyrics & tune : Pastor.S.M.Dhavidhukamal also Light Of Truth Ministries சத்திய வெளிச்சம் சபை.

godsmedias
      Tamil Christians songs book
      Logo