ரசிக்கிறேன் ரசிக்கிறேன் – Rasikiren Rasikiren
ரசிக்கிறேன் ரசிக்கிறேன் – Rasikiren Rasikiren
ரசிக்கிறேன் ரசிக்கிறேன்
தேவனோடு வாழ்க்கையை..
ஏ..ரசிக்கிறேன் ரசிக்கிறேன்
இயேசுவோடு நாட்களை – 2
என் மனதில் மனதாய்
நிலைக்கும்…
என் தகப்பன் இயேசுவை ரசிக்கிறேன்..
நொடிகள் அனைத்தும் அழகாய் மாற்றும்..
என் வாழ்வின் அழகாய் இயேசுவை ரசிக்கிறேன்…
ஏ.. ரசிக்கிறேன் ரசிக்கிறேன்..
தேவனோடு வாழ்க்கையை..
ரசிக்கிறேன் ரசிக்கிறேன்..
இயேசுவோடு நாட்களை.. – 2
(ஓ…… ஓ……. ஓ…… ஓ… ஓ.. ஓ..)
ஓ யாரது என்னை கண்டு சிரித்தது சொல்..
ஒரு கவலையும் இல்லையென்று சொல்..
என் வாழ்க்கை முழுவதும் நன்றி
பார், நான் அழகாய் சிரிப்பேன்
பார், நான் அழகாய் பார்ப்பேன்
பார் மனம் மகிழும் கவலையின்றி
உம் அன்பை சார்ந்து வாழும் எனக்கு..
வேறென்ன வேண்டும்
வாழ்வை ரசிக்கிறேன்..
உம் வார்த்தை பிடித்து
மனதால் ரசித்து…
வாழும் நொடிகள் நானும் ரசிக்கிறேன்…
ஏ.. ரசிக்கிறேன் ரசிக்கிறேன்..
தேவனோடு வாழ்க்கையை..
ரசிக்கிறேன் ரசிக்கிறேன்…
இயேசுவோடு நாட்களை.. – 2
(ஓ….. ஓ…… ஓ…. ஓ.. ஓ… ஓ..)
Rasikiren Rasikiren song lyrics in english
Rasikiren Rasikiren
Devanodu vaalkkaiyai
Yeah.. Rasikiren Rasikiren
Yesuvodu naatkalai-2
En Manathil manathaai
nilaikkum
en thaggpan Yesuvai rasikirean
nodigal anaithum alagaai maattrum
en vaalvin alagaai Yesuvai rasikirean
Rasikiren Rasikiren
Devanodu vaalkkaiyai
Yeah.. Rasikiren Rasikiren
Yesuvodu naatkalai-2
OH.. OH..
oh.. Yarathu ennai kandu sirithathu sol
oru kavalaiyum illai entru sol
en vaalkkai muluvathum nandri
paar naan alagaai sirippean
paan naan alagaai paarpean
paar manam magilum kavalaiyintri
Um Anbai saarnthu vaalum Enakku
verenna vendum
vaalvai Rasikiren
Um Vaarthai pidithu
manathaal rasithu
vaalum nodigal naanum raskirean
Giftson Durai – Rasikiren