ராஜாவுக்காக ஆயத்தமாகும் – Rajavukkaga Aayathamagum

Deal Score0
Deal Score0

ராஜாவுக்காக ஆயத்தமாகும் – Rajavukkaga Aayathamagum Mahaaraani Tamil Christian song lyrics Tune and sung by Diana Easu.

ராஜாவுக்காக ஆயத்தமாகும்
ராணி நான் தானே
மகாராணி நான் தானே
மணவாளன் ஆட்டுக்குட்டியாம்
இயேசுவின் மனவாட்டி நான் தானே
மணவாளன் அவர்தானே-2

சரீரமான திருச்சபை தனக்கு சிரசே அவரல்லவா
சிரசே அவரல்லவா
தலையான அவரின்
அவயங்கள் எல்லாம்
கிறிஸ்துவர் நாமல்லவா கிறிஸ்துவின் சபை அல்லவா-2

1.மோவாபு பெண் ரூத்து போவாசின் முறை பெண்ணாய் களம் சேரும் காட்சி கண்டேன்-2
குளித்து எண்ணெய் பூசி புத்தாடை அணிந்தாள் ஆயத்தம் அதுவே என்றேன்-2
இயேசுவை சந்திக்க இருக்கின்ற மணவாட்டி இதையே கை கொள்ளுவாய்-2
மூழ்கி ஸ்நானம் பெற்று அபிஷேக அருளுடன் மீட்பாடை அணிந்து செல்வேன்
மீட்பாடை அணிந்து செல்வேன்
மீட்பரை காணச் செல்வேன்-2

2.சிலுவையின் மேல் சிந்தும் உதிரத்தினால் என்னை கிரயமாய் கொண்டாரே-2
திருவார்த்தையாலும் தூயாவியாலும் அலங்காரம் செய்தாரே-2
ஆயத்தம் செய்த மனவறை சேர்ந்து
ஆனந்தம் அடைவேனே-2
ஆயிரம் மாயிரம் ஆண்டுகள் அரசியாய் அரசாட்சி செய்வேனே
அரசாட்சி செய்வேனே
ஆனந்தமாய் வாழ்வேனே-2

Rajavukkaga Aayathamagum Song Lyrics in English

Rajavukkaga Aayathamagum
Raani Naan Thanae
Maharaani Naan Thanae
Manavalan Aattukuttiyaam
Yesuvin Manavatti Naan Thanae
Manavalan Avarthanae -2

Sareeramana Thirusabai Thanakku Sirasae Avarallava
Sirasae Avarallava
Thalaiyana Avarin
Avayangal Ellaam
Kiristhavar Naamallava Kiristhuvin Sabai Allava-2

1.Meavabu Pen Ruthu Povasin Murai Pennaai Kalam Searum Kaatchi Kandean-2
Kulithu Ennei Poosi Puththadai Aninthaal Aayaththam Athuvae Entrean-2
Yesuvai Santhikka Irukkintra Manavatti Ithaiyae Kai Kolluvaai-2
Moolgi Snanam Pettru Abishega Aruludan Meetpaadai Aninthu Selvean
Meetpaadai Aninthu Selvean
Meetparai Kaana Selvean-2

2.Siluvaiyin Mel Sinthum Uthirathinaal Ennai Kirayamaai kondarae-2
Thiruvaarthaiyalaum Thooyaviyalaum Alangaram Seitharae-2
Aayaththam Seitha Manavarai Searnthu
Aanantham Adaiveanae-2
Aayiram Mayiram Aandugal Arasiyaai Arasatchi Seiveanae
Aarasatchi Seiveanae
Aananthamaai Vaalveanae-2

godsmedias
      Tamil Christians songs book
      Logo