Rajathi Rajavaga Arasalum deivamae song lyrics – ராஜாதி ராஜாவாக அரசாளும்
Rajathi Rajavaga Arasalum deivamae song lyrics – ராஜாதி ராஜாவாக அரசாளும்
ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே
உம்மைப் போன்ற தெய்வம் இல்லை
உம்மைப் போன்ற கர்த்தர் இல்லை
ராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே (2)
- உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தக்காரரே
நதிகள் கூட கைகள் தட்டி உம்மைப்பாடுதே - நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே
இரக்கம் உருக்கம் தயவு எல்லாம் உம்மில் தான் உண்டே - பாவம் போக்க பாலனாக மண்ணில் வந்தவரே
உலகை ஆளும் ராஜாவாக மீண்டும் வருவீரே - கண்ணீர் கவலை கஷ்டம் யாவும் நீக்கிப் போட்டீரே
சந்தோஷமும் சமாதானமும் நிறைவாய் தந்தீரே
ஆட்சி மாறா அரசாங்கத்தை ஆளும் எங்கள் ஆளுநரே
சிலுவைக்கட்சி உமது கட்சி என்றும் அதுவே ஆளுங்கட்சி
ராஜாதி ராஜா இயேசுவே கர்த்தாதி கர்த்தர் இயேசுவே
தேவாதி தேவன் இயேசுவே மன்னாதி மன்னன்
இயேசுவே மண்ணில் வந்தவர்
இயேசுவே மரணத்தை வென்றவர்
இயேசுவே பரலோகம் சென்றவர்
இயேசுவே மீண்டும் வருவாரே இயேசுவே
Rajathi Rajavaga Arasalum deivamae song lyrics in english
Rajathi Rajavaga Arasalum deivamae
Ummai Pontra Deivam Illai
Ummai Pontra Karthar Illai
Rajyam Vallamai Maatchimai Umathae(2)
1.Ulagilulla Yavattirkkum Sonthakararae
Nathigal kooda kaogal thatti Ummaipaaduthae
2.Neethiyulla Rajavaga Aalum Deivamae
Irakkam Urukkam Thayavu Ellaam Ummil Thaan undae
3.Paavam Pokka Balanaga Mannil Vanthavarae
Ulagai Aalum Rajavaga Meendum Varuveerae
4.Kanneer Kavalai Kastam Yaavum Neekki Potteerae
Santhosamum Samathanum Niraivaai Thantheerae
Aatchi Maara Arasangaththai Aalum Engal Aalunarae
Siluvaikatchi Umathu Katchi Entrum Athuvae Aalunkatchi
Rajathi Raja Yeuvae Karthathi Karthar Yesuvae
Devathi Devan Yesuvae Mannathi Mannan
Yesuvae mannil vanthavar
Yesuvae maranathai ventravar
Yesuvae paralogam sentravar
Yesuvae meendum Varuvarae yesuvae
Pas.ஜெர்ஸன் எடின்பரோ
R-Blue grass T-125 C 2/4