Rajathi Rajavae Karthathi Karthavae song lyrics – ராஜாதி ராஜாவே கர்த்தாதி
Rajathi Rajavae Karthathi Karthavae song lyrics – ராஜாதி ராஜாவே கர்த்தாதி
ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தாவே
அழகில் சிறந்தவரே ஆராதனை செய்கிறோம்
- துதிக்குப் பாத்திரரே
கிருபை நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை (2)
- வெண்ணங்கி தரித்தவரே
வெண்மையானவரே - பரலோகம் திறந்தவரே
பாதாளம் வென்றவரே - எங்களைப் படைத்தவரே
உயிருள்ள தேவன் நீரே - உண்மையும் சத்தியமும்
நீதியும் நிறைந்தவரே - வார்த்தைகள் போதாதையா
உம் நாமம் உயர்த்திடவே
Rajathi Rajavae Karthathi Karthavae song lyrics in English
Rajathi Rajavae Karthathi Karthavae
Alagil Siranthavarae Aarathanai Seikirom
1.Thuthiku paathirarae
Kirubai Nirainthavarae
Aarathanai Aarathanai -2
2.Vennangi Tharithavarae
Venmaiyanavarae
3.Paralogam Thiranthavarae
Paathalam Ventravarae
4.Engalai Padaithavarae
Uyirulla Devan Neerae
5.Unmaiyum saththiyamum
Neethiyum iranthavarae
6.Vaarthaikal Pothathaiya
Um Naamam Uyarthidavae
Pas. ஐசக் வில்லியம்
R-70’s Disco T-130 D 214