Rajathi Raja varukintraar song lyrics – ராஜாதி ராஜா வருகின்றார்
Rajathi Raja varukintraar song lyrics – ராஜாதி ராஜா வருகின்றார்
ராஜாதி ராஜா வருகின்றார்
தேவாதி தேவன் வருகின்றார்
ஆயத்தப்படு ஆயத்தப்படு
சந்திக்க ஆயத்தப்படு – நீயும் – 2
- அவனவன் கிரியைக்கு தக்க பலனோடு – 2
வருகிறார் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார் -2 - பரிசுத்தம் உள்ளவன் இன்னும் பரிசுத்தம் ஆகட்டும்
அநியாயம் செய்பவன் இன்னும் அநியாயம் செய்யட்டும் – 2
வருகிறார் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார் – 2 - தீவெட்டி அணையாமல் அதைக் காப்பவன் புத்திமான்
தாளந்தை புதைக்காமல் பயன்படுத்துவோன் உத்தமன்-2
வருகிறார் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார் – 2
Rajathi Raja varukintraar song lyrics in english
Rajathi Raja varukintraar
Devathi Devan varukintraar
Aayathapadu Aayathapadu
Santhikka Aayathapadu Neeyum -2
1.Avanavan Kiriyaikku thakka balanodu -2
varukiraar varukiraar Niyayam theerkka varukiraar-2
2.Parisutham ullavan innum parisutham Aagattum
Aniyayam seibavan innum Aniyayam seiyattum -2
varukiraar varukiraar Niyayam theerkka varukiraar-2
3.Theevetti Anaiyamal Athai kaappavan puththimaan
Thaalanthai puthaikkamal bayanpaduthuvon Uththaman -2
varukiraar varukiraar Niyayam theerkka varukiraar-2