ராஜாதி ராஜன் வருகிறார் – Rajaathi Rajan Varugiraar
ராஜாதி ராஜன் வருகிறார் – Rajaathi Rajan Varugiraar Tamil Christian song Lyrics, Tune and Sung by Sahaya Selvaraj. Album நீதி – Neethi (Volume – 1).
ராஜாதி ராஜன் வருகிறார்
கர்த்தாதி கர்த்தர் வருகிறார்
தேவாதி தேவன் வருகிறார்
நம்மை சேர்த்து கொள்ள வருகிறார் -2
பாவம் இல்லாத வாழ்க்கை
பரிசுத்தமான வாழ்க்கை
நீ வாழ வேண்டும் என்று அழைக்கிறார்
தவிக்கிறார் துடிக்கிறார் -2 – ராஜாதி
பரலோக வாழ்க்கை உண்டு
பரிசுத்த தேவன் உண்டு
பாவம் செய்யாதே மகனே
பரலோகம் வா பரிசுத்தமாய் என் ஜனமே -2 – ராஜாதி
உலக வாழ்க்கை உண்டு
உல்லாச வாழ்க்கை உண்டு
உன்னத வாழ்க்கை உண்டு
தெரிந்துக்கொள் புரிந்துகொள் நடந்துகொள் -2 – ராஜாதி
ராஜாதி ராஜன் வருகிறார் song lyrics, Rajaathi Rajan Varugiraar song lyrics. Tamil songs
Rajaathi Rajan Varugiraar song lyrics in English
Rajathi Rajan Varugiraar
Karthathi Karthar Varukiraar
Devathi Devan Varukiraar
Nammai Searthu Kolla Varukiraar-2
Paavam Illaatha Vaalkkai
Parisuththamana Vaalkkai
Nee Vaala Vendum Entru Alaikkiraar
Thavikkiraar Thudikkiraar -2- Rajathi
Paraloga Vaalkkai Undu
Parisutha Devan Undu
Paavam Seiyathae Maganae
Paralogam Va parisuththamai En Janamae -2- Rajathi
Ulaga Vaalkkai Undu
Ullasa Vaalkkai undu
Unnatha Vaalkkai undu
Therinthukol Purinthu kol Nadanthukol -2- Rajathi