புயல் காற்றே பூந்தென்றலாய் – Puyal Kattre poon thentralai
புயல் காற்றே பூந்தென்றலாய் – Puyal Kattre poon thentralai Tamil Christian worship Songs by Brother Christudas.தி.பா.107:29-30.
புயல் காற்றை பூந்தென்றலாய் மாற்றும் என் தெய்வமே
கடல் அலைமாறி மகிழ்வுடனே துறைமுகம் சேருமே
1.வழி தெரியாமல் தடுமாறும் வேளை
கலங்கரை விளக்காய் வாருமே
தின்மைகள் மாற்றி என் சுமைகளை அகற்றி
கரையிலே சேருமே – என்னை
- பேய் புயல் வாழ்வில் வீசிடும் வேளை
அமைதியின் அன்பனாய் வாருமே
தேவரீர் என்னுள் இருப்பதினால்
என்தலை மயிர் ஒன்றுக்கும் சேதமில்லை
3.நொறுங்கிய நெஞ்சத்தை சோர்ந்திட்ட வாழ்க்கையை
பெலன் தந்து மீண்டும் நடத்துமே
கோதுமை மணிபோல் மடிந்த என் வாழ்வை
உயிர்பெற செய்யுமே -மீண்டும்
Puyal Kattre poon thentralai song lyrics in English
Puyal Kattre poon thentralai Maattrum En Deivamae
Kadal Alaimaari Magilvudanae Thuraimugam Searumae – Puyal Kaattru
1.Vahzi theriyamal Thadumaarum Vealai
Kalangalai vilakkaai vaarumae
Thinmaigal maattri en sumaigalai Agattri
Karaiyilae searumae – Ennai
2.Peai pugal vaalvil Veesidum Vealai
Amaithiyin Anbanaai vaarumae
Devareer Ennul Iruppathinaal
En Thalai mayir Ontrukkum Seathamillai
3.Norungiya Nenjaththai soarnthitta vaalkkaiyai
Belan thanthu meendum Nadathumae
kothumai manipoal madintha n vaalvai
Uyirpera seiyuame – Meendum
புயல் காற்றே பூந்தென்றலாய் song lyrics, Puyal Kattre poon thentralai Song lyrics.