Puthusu Puthsu Kids Song lyrics – புதுசு புதுசு Jesus Redeems

Deal Score0
Deal Score0

Puthusu Puthsu Kids Song lyrics – புதுசு புதுசு Jesus Redeems

புதுசு புதுசு எல்லாமே புதுசு
இயேசு கிறிஸ்து வந்த என் மனசு -2
பழைய குணம் போயாச்சு
புது மனசு வந்தாச்சு
வாழ்க்கை வாழ்ந்த பாதை எல்லாம் புதுசு

தினுசு தினுசா பாவ ஆசைகாட்டி
மனச மயக்க பார்க்கிற பிசாசு -2
குரூஸின் ரத்தம் நான் பெற்ற பரிசு
அசயமாட்டேன் என் பக்கம் இயேசு -2

Puthusu Puthsu Kids Song lyrics in english

puthusu puthusu ellamae puthusu
Yesu kiristhu vantha en manasu -2
pazhaya gunam poyachu
puthu manasu vanthachu
Vaalka valntha paathai ellam puthusu

Thinusu Thinusa paava aasaikaatti
Manasa mayakka parkira pisasu-2
Gursin Ratham naan pettra parisu
Asayamattean en pakkam yesu-2

    Tags:

    Jeba
        Tamil Christians songs book
        Logo