Puthu Kirubai Alithidumae song lyrics – புது கிருபை அளித்திடுமே
Puthu Kirubai Alithidumae song lyrics – புது கிருபை அளித்திடுமே
புது கிருபை அளித்திடுமே
புகலிடமும் தந்திடுமே
புது ஜீவன் புது பெலனும்
எந்தன் இயேசுவே தந்திடுமே
- பரதேசியாக திரிந்தேனையா
பாசமாய் தேடினீரே – இதுகாறும்
காத்தீர் இனியும் நடத்தும்
இயேசுவே இரட்சகனே - ஆண்டாண்டு காலங்கள்
அறியாமல் போனேன்
ஆண்டவர் அன்பினையே
வேண்டாதவைகளை விலக்கிடவே
உந்தன் வழிதனை போதியுமே - உம் சித்தம் செய்ய
உம்மைப் போல் மாற
வல்லமை தந்திடுமே
இம்மட்டும் காத்த இம்மானுவேலே
இனியும் நடத்திடுமே
Puthu Kirubai Alithidumae song lyrics in english
Puthu Kirubai Alithidumae
Pugalidamum Thanthidumae
Puthu Jeevan Puthu Belanum
Enthan Yesuvae Thanthidumae
1.Paradesiyaga thirntheanaiya
Paasamaai theadineerae Ithukaarum
Kaatheer Iniyum Nadathum
Yesuvae Ratchakanae
2.Aandaandu Kaalangal
Ariyamal ponean
Aandavar Anbinaiyae
Vendathavaikalai Vilakkidavae
Unthan Vazhithanai Pothiyumae
3.Um Siththam Seiya
Ummai poal Maara
Vallamai Thanthidumae
Immattum Kaatha immanuvealae
Iniyum Nadathidumae
Dr.க்ளிஃபோர்டு குமார்
R-Polka T-125 C 2/4
தேவ ஒத்தாசை