Puthu Aandu Paatu song lyrics – புது ஆண்டு பாட்டு
Puthu Aandu Paatu song lyrics – புது ஆண்டு பாட்டு
புது ஆண்டு பாட்டு
நல்லா மாச காட்டு
போடு வேட்டு
இது ஏசு பாட்டு
புது ஆண்டு பாட்டு
நல்லா மாச காட்டு
போடு வேட்டு
இது ஏசு பாட்டு
புது ஆண்டு பாட்டு
நல்லா மாச காட்டு
போடு வேட்டு
இது ஏசு பாட்டு
புதிய ஆண்டு வந்தாலே
இருக்குற வருத்தம் எல்லாமே
ஏசு பேர சொன்னாலே
எல்லாம் மாரும் தன்னாலே
புதிய ஆண்டு வந்தாலே
இருக்குற வருத்தம் எல்லாமே
ஏசு பேர சொன்னாலே
எல்லாம் மாரும் தன்னாலே
புது ஆண்டு பாட்டு
நல்லா மாச காட்டு
போடு வேட்டு
இது ஏசு பாட்டு
ஆட்டம் பாட்டம் எல்லாம் Ok
ஏசு வார்த்தய first நல்லா கேலு
அவரு நம்ப prayer கேட்டா
இந்த ஆண்டு சூப்பர் ஆண்டு
ஆட்டம் பாட்டம் எல்லாம் Ok
ஏசு வார்த்தய first நல்லா கேலு
அவரு நம்ப prayer கேட்டா
இந்த ஆண்டு சூப்பர் ஆண்டு
புது ஆண்டு பாட்டு
நல்லா மாச காட்டு
போடு வேட்டு
இது ஏசு பாட்டு