Puthiya Varudaththai thanthavarae song lyrics – புதிய வருடத்தை தந்தவரே
Puthiya Varudaththai thanthavarae song lyrics – புதிய வருடத்தை தந்தவரே
Scale: D Major Beat: 4/4
புதிய வருடத்தை தந்தவரே
உமக்கே ஸ்தோத்திரம்
புதிய வாக்குத்தத்தம் தந்தவரே
உமக்கே ஸ்தோத்திரம் – 2
உமக்கே ஸ்தோத்திரம் – 2
புதிய வாக்குத்தத்தம் தந்தவரே உமக்கே ஸ்தோத்திரம் – 2
HAPPY NEW YEAR
WISH YOU HAPPY NEW YEAR – 2
பழையவைகள் ஒழிந்தனவே
(இயேசுவே) உமக்கே ஸ்தோத்திரம்
புதிய காரியங்கள் தோன்றினவே
உமக்கே ஸ்தோத்திரம் – 2
உமக்கே ஸ்தோத்திரம் – 2
புதிய காரியங்கள்
தோன்றினவே
உமக்கே ஸ்தோத்திரம் – 2
வெண்கல கதவுகள் உடைந்தனவே
இயேசுவே ஸ்தோத்திரம்
இரும்பு தாழ்பாள்கள் முறிந்தனவே
தேவனே ஸ்தோத்திரம் – 2
தேவனே ஸ்தோத்திரம்
இயேசுவே ஸ்தோத்திரம்
இரும்பு தாழ்பாள்கள்
முறிந்தனவே
உமக்கே
ஸ்தோத்திரம் – 2
என் கஷ்ட நஷ்டங்கள்
நீங்கினதே
இயேசுவே ஸ்தோத்திரம்
புதிய வாசல்கள் திறந்தீரே
உமக்கே ஸ்தோத்திரம் – 2
உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
புதிய வாசல்கள் திறந்தீரே
உமக்கே ஸ்தோத்திரம் – 2