புத்திக்கெட்டாத ஞானமே – Puthiketaatha Gnaname

Deal Score0
Deal Score0

புத்திக்கெட்டாத ஞானமே – Puthiketaatha Gnaname Tamil Christian Song Lyrics,Composition Tune and sung by David Alfred.

புத்திக்கெட்டாத ஞானமே
ஆச்சர்யமான பேரன்பே
விவரிக்க இயலா மகிமையே
முடிவே இல்லாத இரக்கமே -2

உம்மைப்போல யாரையும்
எங்குமே நான் கண்டதில்லை
உம்மைப்போல யாரையும்
இயேசுவே நான் கண்டதில்லை -2

1.உமது கிரியைகள் ஒவ்வொன்றும்
ஆச்சர்யமே ஆச்சர்யமே
நடத்திய வழிகள் யாவுமே
மேலானதே மேலானதே
தீமையென தோன்றிய யாவையுமே -2
நன்மையாக முடிக்கும்
அற்புத தேவக் கரங்களே – புத்திக்கெட்டாத

2.ஏற்ற காலத்தில் உயர்த்திடும்
தேவக்கரமே தேவக்கரமே
பொன்னைப்போலவே புடமிடும்
வேதவசனமே வசனமே
கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுதே -2
அற்புதங்கள் நடந்தேறும்
நேரம் இன்று வந்ததே – புத்திக்கெட்டாத

Puthiketaatha Gnaname Song Lyrics in English

Puthiketaatha Gnaname
Aacharyamana Pearanbae
Vivarikka Iyala Magimaiyae
Mudivae Illatha Irakkamae-2

Ummai Pola Yaaraiyum
Engumae Naan Kandathillai
Ummaipola Yaaraiyum
Yesuvae Naan Kandathillai -2

1.Umathu Kiriyaikal Ovvontrum
Aacharyamae Aacharyamae
Nadathiya Vazhigal Yaavumae
Melanathae Mealanathae
Theemaiyena Thontriya Yavaiyumae-2
Nanmaiyaga Mudikkum
Arputha Deva Karangalae – Puthikettatha

2.Yeattra Kaalaththil Uyarthidum
Devakaramae Devakaramae
Ponnaipolavae Pudamidum
Vedhavasanamae Vasanamae
Karthar sonna Vaarthai Niraiveruthae -2
Arputhangal Nadantheatum
Neram Intru Vanthathae – Puthikettatha

godsmedias
      Tamil Christians songs book
      Logo