Purinthavar Neerey song lyrics – புரிந்தவர் நீரே
Purinthavar Neerey song lyrics – புரிந்தவர் நீரே
எனக்கு-னு இல்ல யாரும்
என் கண்களின் ஓரம் ஈரம்
என் மனசுல உள்ள பாரம்
அத யாரிடம் சொன்னால் தீரும்…(2)
என்ன புரிஞ்சவரும் நீங்க
எனக்கு புடிச்சவரும் நீங்க…(2)
என் கூட நீங்க இருக்க
எதற்கும் பயமில்லையே
உங்க கிருபையோட நடக்க
கலக்கம் எனக்கில்லையே…(2)
நீங்க மட்டும் தான் என்ன மாற்ற முடியும்
உங்க வார்த்தை மட்டும் தான் என்ன தேற்ற முடியும்… (2)
1.இழந்து போனதை நினைத்து (என்)
இதயம் துடிக்கிறதே -நான்
அழுது புலம்பிடும் நேரம்
ஆறுதல் கிடைக்கலையே…(2)
நிறைவான சந்தோஷம் நிச்சயம் தருகின்றீர்
அதுபோதும் என் வாழ்வில் பட்சமாய் வருகின்றீர்…(2)
உயிருடன் இருக்கிற காலம்
உமக்கென வாழ்ந்திட வேண்டும்
குறைவுகள் வருகிறபோதும் -முழு
மனதுடன் துதித்திட வேண்டும்…(2) -(நீங்க மட்டும் தான்)
2.எதிர்பார்த்த காரியங்கள் எதிராக முடிந்தாலும்
என் சார்பில் எனக்கென்று யாருமில்லை என்றாலும்… (2)
என் மீட்பர் உயிரோடு இருப்பதால் கவலையில்ல
என்னதான் ஆனாலும் மனம் ஒடிந்து போவதில்ல… (2)
நிரந்தரம் இல்லை யாரும்
உணருகிறேன் இந்த நேரம்
உங்க கிருபைகள் ஒன்றே போதும்
என் சூழ்நிலை எல்லாம் மாறும்…(2) – (நீங்க மட்டும் தான்)
Purinthavar Neerey song lyrics in english
Enakkunu Illa Yaarum
En kankalin Ooram Eeram
En Manasula Ulla Baaram
Atha yaaridam Sonnaal Theerum -2
Enna Purinchavarum Neenga
Enakku pudichavarum Neenga -2
En kooda Neenga Irukka
Etahrkkum Bayamillaiyae
Unga kirubaiyoda Nadakka
Kalakkam Enakkillaiyae-2
Neenga mattum Thaan enna maattra mudiyum
Unga vaarthai mattum thaan enna theattra maudiyum -2
1.Ilanthu ponathai nianaithu en
Idhayam Thudikkirathae Naan
Aluthu Pulambidum Neram
Aaruthal kidaikkalaiyae-2
Niraivana santhosam nitchaym tharukintreer
Athupothum En Vaalvil Patchamaai Varukintreer -2
Uyirudan Irukkira kaalam
Umakkena vaalnthida vendum
Kuraivugal Varukirapothum Mulu
Manathudan Thuthithida vendum -2- Neenga mattum
2.Ethirpaartha kaariyanagl Ethiraga mudinthalaum
En Saarbil Enakkentru Yaarumullai entralum -2
En Meetpar Uyirodu Iruppathaal kavalaiyilla
Ennathaan Aanalum Manam odinthu povathillai -2
Nirantharam Illai Yaarum
Unarukirean Intha neram
Unga kirubaigal ontrae pothu
En Soolnizhaigal ellaam maarum -2 – Neenga mattum
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 8:28