Pottru Pottru Pottru Nam yesuvin – போற்று போற்று போற்று நம் இயேசுவின்

Deal Score+1
Deal Score+1

Pottru Pottru Pottru Nam yesuvin – போற்று போற்று போற்று நம் இயேசுவின்

போற்று… போற்று… போற்று
நம் இயேசுவின் நாமத்தைப் போற்று
வாழ்த்து.. வாழ்த்து.. வாழ்த்து..
நம்மை வாழவைக்கும் தேவனை வாழ்த்து

திசையெங்கும் சுவிசேஷமே
பரவட்டும் இயேசு நாமமே -2

  1. எங்க ராஜா இயேசு ராஜா – எங்க
    கொடிதான் சிலுவைக்கொடி தான் -2
    நாங்க போடும் கோஷம் அல்லேலூயா -4
    அல்லேலூயா ஓசன்னா (2)
  2. இந்தியா இரட்சிப்படைய வேண்டும்
    இயேசுவே தெய்வமென்று சொல்ல வேண்டும்
    பாவத்தின் இருளெல்லாம் அகன்று
    தேசம் பரிசுத்த தேசமாக வேண்டும்
  3. மாம்சமான யாவர் மேலும்
    தேவ ஆவி ஊற்றப்பட வேண்டும்
    சாத்தானின் ராஜ்யம் அழிந்து
    ஜீவ பரலோகம் நிரம்பிட வேண்டும்

Pottru Pottru Pottru Nam yesuvin song lyrics in English

Pottru Pottru Pottru Nam yesuvin
Namaththai pottru
Vaalthu vaalthu vaalthu
Nammai vaalavaikkum devanae vaalthu

Thisai engum suvisheshamae
Paravattum yesu namamae-2

1.Enga raja yesu raja enga
kodi than siluvaikodi than
naanga podum kosham alleluya-4
Alleluya Osanna-2

2.India ratchipadaiya vendum
yesuvae deivamentru sollavendum
paavaththin irulellaam agantru
desam parisutha desamaga vendum

3.Maamsamana yaavar mealum
deva aavi oottrapada vendum
saathanin rajyam alinthu
Jeeva paralogam nirambida veandum

Pottru Pottru Pottru Nam yesuvin lyrics, pottru pottru nam yesu lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo