பிரசன்னரே உம் பிரசன்னம் – Pirasannarae Um Pirasannam
பிரசன்னரே உம் பிரசன்னம் – Pirasannarae Um Pirasannam Tamil Christian song lyrics, Written, Tune Grace Immanuvel and sung by Enoch Raja.
பிரசன்னரே உம் பிரசன்னம் தாருமையா
பரிசுத்தரே இன்னும் பரிசுத்தம் வேண்டுமையா -2
1.அரணான கோட்டையே அடைக்கலமே
ஆபத்து காலத்தில் புகலிடமே -2
மன்னான என்னை மனிதனாய் மாற்றிய
உம் மாபெறும் தயவு பெரிதல்லவோ -2 – பிரசன்னரே
2.பெலனான கர்த்தரே பெரியவரே
கல்வாரி அன்பின் கேடகமே -2
கல்லான உள்ளத்தை கரைந்தோட செய்த
உம் கல்வாரி அன்பு பெரிதல்லவோ -2 – பிரசன்னரே
3.பாவங்கள் போக்கும் பரிகாரியே
ஊழியம் தந்த உபகாரியே-2
பரிசுத்தம் தந்து என் பரிகாரியானீர்
உம் பரிசுத்த கிருபை பெரிதல்லவோ -2 – பிரசன்னரே
Pirasannarae Um Pirasannam Song Lyrics in English
Pirasannarae Um Pirasannam Thaarumaiya
Parisutharae Innum Parisutham Veandumaiy-2
1.Aranana koattaiyae Adikkalamae
Aabaththu Kaalaththl Pugaldamae -2
Mannana Ennai Manithanaai Mattria
Um Maaperum Thayavu Perithallavo -2- Prasannarae
2.Belanana Kartharae Periyavarae
Kalvaari Anbin Keadagamae-2
Kallaana Ullththi Karainthoda Seitha
Um Kalvaari Anbu Perithallavo -2- Prasannarae
3.Paavangal Pokkum Parikaariyae
Oozhiyam Thantha Ubakaariyae-2
Parisuththam Thanthu En Parikaariyaneer
Um Parisuththa Kirubai Perithallavo -2- Prasannarae
யூத ஜெப ஆலயம்,BCA prayer house Arakkonam
பாடல், இராகம். பாடியது பாஸ்டர் ஏனோக்ராஜா, திருமதி கிரேஸ் இம்மானுவேல் மற்றும் இம்மானுவேல் (Blinds). பிரசன்னரே உம் பிரசன்னம் song lyrics, Pirasannarae Um Pirasannam song lyrics.