பிள்ளைகளே அருமை செல்வங்களே – Pillaigalae Arumai Selvangalae

Deal Score0
Deal Score0

பிள்ளைகளே அருமை செல்வங்களே – Pillaigalae Arumai Selvangalae

பிள்ளைகளே அருமை செல்வங்களே
மணம் வீசும் மலராக மலருங்கள்
குணம் நிறைந்த குழந்தைகளாய்
வளர்ந்து வாழுங்கள்

பெற்றோருக்கு கீழ்ப்படியும் பிள்ளைகளாய்
பெரியோரை மதிக்கும் மழலைகளாய்
திருமறையைப் படித்து
இடைவிடாமல் ஜெபித்து
இறைஇயேசு அரவணைப்பில்
வளர்ந்து வாழுங்கள்

Pillaigalae Arumai Selvangalae song lyrics in English

Pillaigalae Arumai Selvangalae
Manam Veesum Malaraga Malarungal
Gunam niraintha kulanthaiyaai
Valarnthu vaalungal

Pettrorukku Keezhpadiyum pillaikalaai
periyorai mathikkum mazhalaikalaai
Thirumaraiyai padithu
idaividamal jebithu
iraiyesu aravanaippil
Valarnthu vaalungal

    Jeba
        Tamil Christians songs book
        Logo