Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே

Deal Score+1
Deal Score+1

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே

பெயர் சொல்லி அழைத்தவரே உம்மை நம்பி வந்தேன் ஐயா -2
வாக்குதத்தம் தந்தவரே வழிநடத்தி செல்லும் ஐயா -2

1.ஆதி சபை கண்ட எழுப்புதல் இன்றைக்கும் நடக்க வேண்டும் -2
ஆவியான தேவன் செய்யும் கிரியைகள் நடக்கணும் -2

2.பொய்யான உபதேசங்கள் தேசத்திலே வேண்டாம் அப்பா -2
ஜெபிக்கின்ற ஜெப வீரர்கள் ராணுவமாய் எழும்பட்டுமே

  1. வேஷம் போடும் ஓநாய் கூட்டம் சத்தியத்தில் வளரவேண்டும் -2
    குடிசையிலும் கோபுரத்திலும் ஆராதனை நடக்க வேண்டும்

4.தேவ பயம் மறந்த ஜனம் சத்தியத்தில் வளர வேண்டும்-2
குடிசையிலும் கோபுரத்திலும் ஆராதனை நடக்க வேண்டும் -2

Peyar solli azhaithavare song lyrics in english

Peyar solli azhaithavare ummai nambi vandhenaiyaa Vaakkudhatham thandhavare Vazhinadathi sellumaiyaa-2

Yezluppumaiyaa yen dhesathai yezluppum
Yezluppaiyaa yen sabaiyai yezluppum-2

  1. Aadhi sabai kanda Yezluppudhal Indraikkum nadakkavendum
    Aaviyana devan seyyum kiriyeigal nadakkavendum.

Yezluppumaiyaa yen dhesathai Yezhuppum
Yezluppumaiyaa yen sabaiyai yezhuppum

  1. Dhevabayam marandha janam Sathiyathil valaravendum
    Gudisaiyilum goburathilum Aradhanai nadakkavendum
    Vesham podum onai koottam Sathiyathil valaravendum
    Gudisaiyilum goburathilum Aradhanai nadakavendum Yezluppumaiyaa yen dhesathai Yezluppum
    Yezluppumaiyaa yen sabaiyai Yezluppum

3.Poiyyana ubadhesangal Dhesathile vendam appa
Jebikkindra jebaveerargal Raanuvamai yezlumbattume -2

Yezluppumaiyaa yen desathai Yezluppum
Yezluppumaiyaa yen sabaiyai Yezluppum

Peyar solli azhaithavare ummai nambi vandhenaiyaa
Vakkudhatham thandhavare Vazhinadathi sellumaiyaa

Peyar solli azhaithavare lyrics, peyar solli alithavarae lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo