பயப்படாதே நீ – Payapadathey Nee
பயப்படாதே நீ – Payapadathey Nee Tamil Christian Song Lyrics, tune, composed and sung by Jegatheesh & Andrews from Wonderful Jesus Ministries.
பயப்படாதே நீ
மகிழ்ந்து களிகூரு
இஸ்ரேலின் ராஜா உன் நடுவில் இருக்கின்றார்
இராஜாதி இராஜா உன் நடுவில் இருக்கின்றார்
உன் ஆக்கினை அகற்ற
உன் சத்துரு விலக்க
உன் தேவன் உன் நடுவில் வந்திருக்கின்றார்
உன் கர்த்தர் உனக்காக யாவும் செய்திடுவார் – (2)
- தள்ளுண்ட உன்னையும் தன்னோடு சேர்த்திட
தடுமாறும் உன்னையும் தாங்கிப் பிடித்திட
வெட்கப்பட்ட தேசத்தில் உன் தலையை உயர்த்திட
கீர்த்தியிலும் புகழ்ச்சியிலும் நீ சிறந்து விளங்கிட – உன் தேவன் - சிங்கத்தின் கெபியில் நீ சிக்கிக்கோண்டாலும்
சூளையின் ஜூவாலை உன்னை சூழ்ந்துகொண்டாலும்
அழுகையின் பள்ளத்தில் நீ நடந்து வந்தாலும்
தண்ணீரற்ற உளையில் நீ அமிழ்ந்து போனாலும் – உன் தேவன்
Payapadathey Nee song lyrics in English
Payapadathey Nee
Magilnthu Kazhikooru
Isravelin Raja Un Naduvil Irukintraar
Rajathi Raja Un Naduvil Irukintraar
Un Aakkinai Agattra
Un Sathuru Vilakka
Un Devan Un Naduvil Vanthirukintraar
Un Karthar Unakkaga Yavum Seithiduvaar-2
1.Thallunda Unnaiyum Thannodu Searthida
Thadumaarum Unnaiyum Thaangi Pidithida
Vetkapatta Desaththil Un Thalaiyai Uyarthida
Keerthiyilum Pugalchiyilum Nee Siranthu Vilangida – Un devan
2.Singaththin Kebiyil Nee Sikkikondalaum
Soozhiyin Joovalai Unnai Soolnthu Kondalaum
Alugaiyin Pallathtil Nee Nadanthu Vanthalaum
Thanneerattra Ulaiyil Nee Amilnthu Ponalum – Un deavn
பயப்படாதே நீ song lyrics, Payapadathey Nee song lyrics.