பட்டுப் போவதில்லை – Pattupovathillai Naam

Deal Score0
Deal Score0

பட்டுப் போவதில்லை – Pattupovathillai Naam Tamil Christian song lyrics, Written, Tune and sung by Grace Immanuvel.

பட்டுப் போவதில்லை
நாம் பட்டுப் போவதில்லை
பரிசுத்த தேவன் நமக்குள்
இருக்க நாம் பட்டுப் போவதில்லை – பட்டுப்போவதில்லை

1.ஆமனுக்கு செடியோ
ஒரு நாளில் பட்டுப் போகும்
ஆண்டவர் இயேசு நமக்குள்
இருக்க நாம் பட்டுப் போவதில்லை -2
புல் பூண்டு விதைகளெல்லாம்
ஒருநாளில் பட்டுப் போகும் -2
புன்னிய தேவனின் பொற்கரத்தில்
நாம் பட்டுப் போவதில்லை -2 – பட்டு

2.பலன் கொடுக்கும் பனை மரமோ
கொஞ்ச காலத்தில் பட்டுப்போகும்
பரிசுத்த ஆவி நமக்குள் இருக்க
நாம் பட்டுப் போவதில்லை -2
ஒலிவ மரகன்று
ஒரு நாளில் பட்டுப்போகும் -2
ஒருவரும் சேரா ஒளி நம்மில்
நாம் பட்டுப் போவதில்லை -2 – பட்டு

3.ஆவி தன்னை தந்த
தேவனிடத்தில் திரும்பும்
மன்னில் உண்டான சரீரம்
அதை மன்னே தின்றுவிடும்-2
உலகில் வாழும் நாம்கூட
ஒருநாளில் அழிந்து போவோம்-2
நம்மில் வாழும் ஆத்துமாக்கள்
என்றும் அழிந்து போவதில்லை – பட்டு

Pattupovathillai Naam Song lyrics in English

Pattupovathillai Naam
Pattupovathillai
Parisutha Devan Namakkul
Irukka Naam Pattupovathillai – pattupovathilai

1.Aamanukku chediyo
Oru Naalil Pattu pogum
Aandavar Yesu Namakkul
Irukka Naam Pattupovathillai-2
Pulpoondu Vithaikalellaam
Oru Naalil Pattupogum-2
Punniya Devanin Porkarathi
Naam Pattupovathillai-2- Pattu Povathillai

2.Balan Kodukkum Panai Maramo
Konja Kaalaththil Pattupogum
Parisutha Aavi Namakkul Irukka
Naam Pattupovathillai-2
Oliva Marakantru
Oru Naalil Pattupogum-2
Oruvarum seara Oli Nammil
Naam Pattupovathillai -2- Pattu

3.Aavi Thannai Thantha
Devanidaththil Thirumbum
Mannil Undana Sareeram
Athai Mannae Thintruvidum -2
Ulagil Vaalum Naam kooda
Oru Naalil Alinthu Povom-2
Nammil Vaalum Aathumakkal
Entrum Alinthu Povathillai – pattu

யூத ஜெப ஆலயம்,BCA prayer house Arakkonam
பாடல், இராகம். பாடியது திருமதி கிரேஸ் இம்மானுவேல் மற்றும் இம்மானுவேல் (Blinds). பட்டுப் போவதில்லை song lyrics, Pattupovathillai Naam song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo