பாத்திரர் இயேசு பாத்திரர் – Pathirar Yesu Pathirar
பாத்திரர் இயேசு பாத்திரர் – Pathirar Yesu Pathirar Tamil Christian song lyrics,Tune and sung by Rev Hosanna K Joseph.
பாத்திரர் இயேசு பாத்திரர்
ஆட்டுக் குட்டியானவர் ஆராதனைக்கு பாத்திரர்
முகமெல்லாம் இரத்தம்
உடலெல்லாம் இரத்தம்
இவரே துதிக்கு பாத்திரர்
கைகளில் ஆணி கால்களில் ஆணி
இவரே துதிக்கு பாத்திரர்
முள்முடி அணிந்த இரட்சகர்
இவரே துதிக்கு பாத்திரர்
அழகெங்கே சவுந்தர்யம் எங்கே
அந்தக்கேடு அடைந்த காரணம் எங்கே
எனக்காகவே பலியானிரே
அதற்காகவே அன்புகூறுவேன்
இடர்வரினும் உமைப்பிரியேன்
தடைவரினும் தொடர் துதியே
படுகுழியில் நான் கிடந்தேன்
பரிவுடன் என்னை தேடிவந்தீரே
என் தேவனே என் ஜீவனே
உமக்காகவே உயிர் வாழ்கிறேன்
இமைமூடும் நாள் வரையில்
இணைந்திருப்பேன் உம் உறவில்.
பாத்திரர் இயேசு பாத்திரர் song lyrics, Pathirar Yesu Pathirar song lyrics. Tamil songs
Pathirar Yesu Pathirar song lyrics in English
Paathirar Yesu Paathirar
Aattu kuttiyanavar Aarathanaikku Paathirar
Mugamellaam Raththam
Udalellaam Raththam
Ivarae Thuthikku Paathirar
Kaikalil Aani Kaalkalil Aani
Ivarae Thuthikku Paathirar
Mulmudi Anintha Ratchakar
Ivarae Thuthikku Paathirar
Alagenkae Sowntharyam Engae
Anthakeadu Adaintha Kaaranam Engae
Enakkagavae Baliyaneerae
Atharkkagavae Anbukooruvean
Idarvarinum Umaipiriyean
Thadaivarinum Thodar Thuthiyae
Padukuliyl Naan kidanthean
Parivudan Ennai Theadivantheerae
En Devanae En Jeevanae
Umakkagavae Uyir Vaalkirean
Imaimoodum Naal Varaiyil
Inainthiruppean Um Uravil.