பரிசுத்தர் பிறந்தாரே – Parisuthar Pirantharae

Deal Score0
Deal Score0

பரிசுத்தர் பிறந்தாரே – Parisuthar Pirantharae Tamil Christmas song lyrics, Penned ,programmed ,tuned and sung by Jasper shine.

இம்மானுவேல் என்னும் நாமம் உடையவரே
உம் மா அன்பினாலே மண்ணில் வந்தவரே -2

பிறந்தீரே சுத்தத்தோடே
என்னை போல அவதரித்தீர்
என் பாவம் போக்கிடவே.
பரிசுத்தர் பிறந்தாரே

தூதர்கள் விண்ணிலே துதித்திட
சாஸ்திரிகள் முன்னே பணிந்திட
மேய்ப்பர்கள் உம்மை போற்றிட
எனக்காக பிறந்தீரே

பிதாவின் சித்தத்தை நிறைவேற்றிட
மனிதனாக மண்ணில் வந்தீர்
இவ்வுலகத்தின் இருளை நீக்கிட
ஒளியாக அவதரித்தீர் – 2.

உயிரே உறவே என்னை மீட்க மண்ணில் வந்தீர்
ஒளியே வழியே என் பாதையின் தீபமே
தூதர்கள் விண்ணிலே துதித்திட
இம்மானுவேல் என்னும் நாமம் உடையவரே

பரிசுத்தர் பிறந்தாரே song lyrics, Parisuthar Pirantharae song lyrics, Tamil christmas songs

Parisuthar Pirantharae song lyrics in English

Immanuvel Ennum Naamam Udaiyavarae
Um maa Anbinaalae Mannil Vanthavarae -2

Pirantheerae Suththathodae
Ennai Pola Avatharitheer
En Paavam pokkidavae
Parisuthar Piranthare

Thoothargal Vinnilae Thuthida
Saasthirigal Munane Paninthida
Meippargal Ummai pottrida
Enakkga Pirantheerae

Pithavin Siththathai Niraivettri
Manithanaga Mannil Vantheer
Ivvulgaththin irulai neekkida
Oliyaga Avatharitheer -2

Uyirae Uravae Ennai Meetka Mannil Vantheer
OzhiyaeVazhiyae En Paathaiyin Deepmae
Thoothargal Vinnilae Thuthithida
Immaniveal Ennum Naamam Udaiyavarae

Jeba
      Tamil Christians songs book
      Logo