பரிசுத்தமான கண்களை கண்டேன் – Parisuthamana Kangalai Kandaen
பரிசுத்தமான கண்களை கண்டேன் – Parisuthamana Kangalai Kandaen
பரிசுத்தமான கண்களை கண்டேன்
பாலில் கழுவிய கண்களை கண்டேன்
பாவத்தை உணர்த்தும்
பரிசுத்த கண்கள்
ஏழைக்கு இறங்கிடும்
இயேசுவின் கண்கள்- 2
அவருக்கு என்னை தந்தேன் – 2
1.நதியோரம் தங்கும் புறா கண்கள்
கபடேதும் இல்லாத காருண்யகண்கள் – 2
அவருக்கு என்னை தந்தேன்- 2
2.அயர்ந்து நான் சோர்ந்து
தூங்கின வேளையில்
தூங்காமல் விழித்து என்னை
நோக்கின கண்கள்
அன்பு நிறைந்த அழகிய கண்கள் – 2
அவருக்கு என்னை தந்தேன்-2
3.பயந்து நான் ஓடி ஒளிந்த வேளையில்
மறவாமல் அழைத்து என்னை
நோக்கின கண்கள்- 2
அவருக்கு என்னை தந்தேன் -2
Parisuthamana Kangalai Kandaen song lyrics in english
Parisuthamana Kangalai Kandaen
Paalil Kaluviya Kangalai Kandaen (2)
Paavathai Unarthidum Parisuththa Kangal
Yezhaikku Irangidum Yesiving Kangal (2)
Avarukku Ennai Thandhaen (2)
- Nadhiyoram Thangum Pura Ponra Kangal
Kabadedhum Illadha Kaarunya Kangal(2)
Dhayavu Niraindha Azhagiya Kangal (2)
Avarukku Ennai Thandhaen(2) -Parisuthamana - Ayarndhu Naan Sorndhu Thoongina Velaiyil
Thoongamal Vizhiththu Ennai Nokkina Kangal (2)
Anbu Niraindha Azhagiya Kangal (2)
Avarukku Ennai Thandhaen -Parisuthamana - Bayandhu Naan Odi Olindhtta Velayil
Maravamal Azhaithu Ennai Nokkina Kangal (2)
Avarukku Ennai Thandhaen (2) -Parisuthamana