பறவைகள் எழுப்பும் – Paravaigal Eluppum Iniya Oli

Deal Score0
Deal Score0

பறவைகள் எழுப்பும் இனிய ஒலி – Paravaigal Eluppum Iniya Oli Tamil Christian song Lyrics, Tune & Appearance by Mrs. Amudha David, Singer Olive Samantha

பல்லவி்

பறவைகள் எழுப்பும் இனிய ஒலி
ஆனந்தம் தருகின்ற படைப்பின் ஒலி -2
பிதாவின் அமர்ந்த மெல்லிய சத்தம்
பேரின்பம் தருகின்ற அன்பின் ஒலி-2

அனு பல்லவி

படைப்பின் ஒலி ஆனந்தம்
படைத்தவர் ஒலியோ பேரானந்தம்.-2
அமர்ந்த மெல்லிய சத்தம் கேட்டு
அவர் பலத்த கைக்குள் அடங்கிடுவேன். -2

சரணம்

  1. காட்டுப் புறா குருவிகள் பாடும் சத்தம்
    தேசம் எங்கிலும் கேட்டிடுமே.-2
    வல்லமையுள்ள கர்த்தரின் சத்தம்
    வானத்தையும் அசைத்திடுமே-2 ( பறவைகள் )

2.களஞ்சியம் இல்லா காகங்களையும்
தினமும் போஷித்து வருகிறாரே-2
அவர் சாயலாகப் படைத்த நம்மை
கைவிடுவாரோ கருணைதேவன்-2 ( பறவைகள் )

3.பறவைகளோடும் உடன் படிக்கை
செய்தவர் வல்லக் கர்த்தர் தானே-2
அவரையே துதித்து ஆர்ப்பரித்து
இரட்சிப்பின் மீட்பை பெற்றிடுவேன் -2 ( பறவைகள் )

பறவைகள் எழுப்பும் song lyrics, Paravaigal Eluppum Iniya Oli song lyrics. Tamil Songs.

Paravaigal Eluppum Iniya Oli song lyrics in English

Paravaigal Eluppum Iniya Oli
Aanantham Tharukintra Padaippin Oli-2
Pithavin Amarntha Melliya Saththam
Perinbam Tharukintra Anbin Oli-2

Padaippin Oli Aanantham
Padaithavar Oliyo Peranantham-2
Amarntha Melliya Saththam Keattu
Avar Balatha Kaikkul Adangiduvean -2

1.Kaattupura Kurivigal Paadum Saththam
Desam Engilum Keattidum-2
Vallamaiyulla Kartharin Saththam
Vaanaththaiyum Asaithidumae -2

2.Kalanjiyam Illa Kaakangalaiyum
Thinamum Poshithu Varukirarae-2
Avar Saayalaga Padaitha Nammai
Kaividuvaro Karunai Devan -2

3.Paravaikalodum udanpadikkai
Seithavar Valla Kartharthanae-2
Avaraiyae Thuthithu Aarparithu
Ratchippin Meetpai Pettriduvean -2

godsmedias
      Tamil Christians songs book
      Logo