Paramandalathil Irukkira Enga pithavae song lyrics – பரமண்டலதில் இருக்கிற எங்கள்

Deal Score0
Deal Score0

Paramandalathil Irukkira Enga pithavae song lyrics – பரமண்டலதில் இருக்கிற எங்கள்

பரமண்டலதில் இருக்கிற எங்கள் பிதாவே
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
உம் சித்தம் பரலோகில் செய்வது போல
பூமியிலும் செய்ய வேண்டுமே

அப்பா பிதவே உம்மை துதிப்பேன்
எங்கள் இயேசுவே உம்மை உயர்த்துவேன்

பிறர் கடன் மன்னிக்க உதவ செய்யும்
என்னையும் மன்னித்தருலும்
அன்றண்டு உள்ள ஆகாரம் தந்து தினம்
என்னையும் நடத்துகின்றிர்

சோதனையில் இருந்து என்னை காத்திடும்
தீமையில் இரட்சித்துக்கொள்ளும்
ராஜீயம் வல்லமை மகிமை
என்ணெறைக்கும் உம்முடையவைகளே

Jeba
      Tamil Christians songs book
      Logo