Paramandalankalilirukkira Engal pithavae song lyrics – பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே

Deal Score0
Deal Score0

Paramandalankalilirukkira Engal pithavae song lyrics – பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே
உந்தன் நாமம் பரிசுத்தப்படுவதாக
வருவதாக உந்தன் ராஜ்யம்
செய்யப் படுவதாக உந்தனின் சித்தம்
எந்தன் வாழ்விலும் எந்தன் குடும்பத்திலும்
எந்தன் சபையிலும் எந்தன் தேசத்திலும்

  1. யேகோவா ஷிட்கேனு கர்த்தர் என் நீதியானவரே
    யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாய் என்னைக் காப்பவரே
    யேகோவா ஷாலோம் சமாதானம் தருபவரே
    யேகோவா ஷம்மா என்னுடன் இருப்பவரே
  2. யேகோவாயீரே எனக்கெல்லாம் தருபவரே
    யேகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியானவரே
    யேகோவா ராஃபா சுகம் தந்து காப்பவரே
    யேகோவா ரோஹி எந்தன் நல் மேய்ப்பரே
  3. ஆவி ஆத்துமா சரீரத்தின் தேவைகள் அனைத்தையுமே
    உந்தன் மீட்பின் நாமத்தால் நீர் சந்திக்க வேண்டுகிறேன்
    ராஜ்யம் வல்லமை மகிமை யாவும் உமதாகும்
    உம்மையே உயர்த்துவேன் எந்தன் வாழ்நாளெல்லாம்

Paramandalankalilirukkira Engal pithavae song lyrics in English

Paramandalankalilirukkira Engal pithavae
Unthan Naamam Parisuthapaduvathaga
Varuvathaga Unthan Raajyan
Seiya paduvathaga Unthanin Siththam
Enthan Vaalvilum Enthan Kudumpaththilum
Enthan Sabaiyilum Enthan deasathilum

1.Yohava chitkenu Karthar en Neethiyanavarae
yohova mekkatheesh Parisuthamaai Ennai kaappavarae
Yohova shalom Samathanam Tharubavarae
Yohova shamma Ennudan Iruppavarae

2.Yohovayeerae Enakkellaam tharubavarae
Yohova Nisiyae Enthan Jeyakodiyanavarae
Yohova Rafha Sugam thanthu Kaappavarae
Yohova Rohi Enthan Nal Meipparae

3.Aavi Aathuma Sareeraththin deavaigal Anaithaiyumae
Unthan Meetpin Naamaththaal Neer Santhikka Veandukirean
Rajyam Vallamai Magimai Yaavum Umathagum
Ummaiyae Uyarthuvean Enthan Vaalnaalellaam

Pas.ரவி ராபர்ட் (சென்னை)
R-Funky Pop T-100 Cm 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo