Paralogaththil Vaalum Parameshvara song lyrics – பரலோகத்தில் வாழும் பரமேஸ்வரா
Paralogaththil Vaalum Parameshvara song lyrics – பரலோகத்தில் வாழும் பரமேஸ்வரா
பரலோகத்தில் வாழும் பரமேஸ்வரா
பரிசுத்தமாய் வாழும் பவித்ரேஸ்வரா
உலகிற்கு ஒளியான ஜோதீஸ்வரா
இயேசு ராஜேஸ்வரா மனம் சாந்தீஸ்வரா
1.சாபத்தை சுட்டெரிக்கும் அக்னீஸ்வரா
நோய் நீக்கி பேய் ஓட்டும் வைத்தீஸ்வரா
பாவிக்கு மறு வாழ்வாம் ரக்ஷேஸ்வரா
காருண்யேஸ்வரா… மகா ஈஸ்வரா….
- அனைத்திற்கும் மேலான சர்வேஸ்வரா
அகிலாண்டம் படைத்தாளும் பிரம்மேஸ்வரா
மரித்தபின்பு உயிர்த்தெழுந்த ஜீவேஸ்வரா
முக்தீஸ்வரர்… சர்வ சக்தீஸ்வரா….
Paralogaththil Vaalum Parameshwara song lyrics in english
Paralogaththil Vaalum Parameshvara
Parisuththamaai Vaalum Pavireshvara
Ulagirkku Oliyana Jotheeswara
Yesu Rajeshwara manam saantheeswara
1.Saabaththai Sutterikkum Akneeshwara
Noai Neekki Pei Oottum Vaitheeswara
paavikku maru vaalvaam Rageshwara
Kaarunyeswara Maha Eshwara
2.Anaithirkkum Melana sarveshwara
Agilandam padaithaalum Pirammehwara
Marithapinby Uyirtheluntha Jeeveshwara
Muktheeshwara sarva saktheehwara
Bro. அகத்தியன் (சென்னை)
R-16 Beat T-90 Cm 4/4