பனி சாரல் தூவும் வானமாய் – Pani Saaral Thoovum Vaanamai

Deal Score+2
Deal Score+2

பனி சாரல் தூவும் வானமாய் – Pani Saaral Thoovum Vaanamai

பனி சாரல் தூவும் வானமாய்
ஒளி மின்னல் பூக்கும் சாலையாய்
மனம் மேல ஈர்க்கும் நேரமாய் விழா கோலம் போடும் காலமாய்

மன்னவா
பசும் புல்லனை தொட்டிலில்
உம் சிரிப்பாலே என் உள்ளம் கொள்ளை கொண்டதே
பொன் நாள் இதுவே

Shalalaa lala lala…… Shalalaa lala lala…..
Shalalaa la……
Shalalaa lala……

Happy Christmas

1.கடும் குளிர் தென்றல் தீண்டவே
அரண்மனைகளும் திறந்தே காத்ததே
ஏழ்மையின் கோலம் எடுத்து ஏன்
மண்ணுலகம் வியந்து ரசித்தது ஏன்
அன்பின் சாட்சி பகிரவே
மீட்பர் என்னுள் பிறந்துள்ளார்
இந்நாளில் தனிலே

2.ஒரே மகனை இவுலர்கிற்கு
பரிசை தந்த தேவனுக்கு
அன்பின் மாலை சூடியே
அன்பார் பிறந்ததை போற்றியே
மனம் மாற்றம் கொண்டு நாம் வாழ்ந்து ஜெயிப்போம் இவ்வோட்டதை -2
கிருபையினாலே

Pani Saaral Thoovum Vaanamai song lyrics in english

Pani Saaral Thoovum Vaanamai
Oli Minnal Pookum Saalaiyai
Manam Mela Eerkum NeramaiVizha Kollam Podum Kaalamai

Mannavaaa…..
Pasum Pullanai Thotilil
Um Siripaalae En Ullam Kollai Kondathae

Pon Naal Ithuvae

Shalalaa lala lala…… Shalalaa lala lala…..
Shalalaa la……
Shalalaa lala……

Happy Christmas


1.Kadum Kulir Thendral Theendavae
Aranmanaigalum Thiranthae Kaathathae
Yezhmaiyin Kollam Eduthathu Yen?
Mannulagam Viyanthu Rasithathu Ean?
Anbin Saatchi Pagiravae
Meetpar Ennul Piranthular-2
Innall Thanileyyyy

Turururu ru ru rurooo
Turururu ru ru rurooo
Turururooooooooo
Turururoooooooo

Merry Christmas

2.Orey Maganai Ivulargirku
Parisai Thantha Devanuku
Anbin Maalai Sootiyae
Anbar Piranthathai Potriyae
Manam Maatram Kondu Naam Vazhnthu Jeypom Ivvotathai -2
Kirubaiyinilae

Nanana na na nana
Nanana na na nana
Nanana naaaaaaaaaa
Nananaaaaaaa

    Jeba
        Tamil Christians songs book
        Logo