Padippula First class vanginalum – படிப்புல First Class வாங்கினாலும்

Deal Score0
Deal Score0

Padippula First class vanginalum – படிப்புல First Class வாங்கினாலும்

படிப்புல First Class வாங்கினாலும்..
Sports -ல Gold Medal Win பண்ணாலும்..
கலர் கலரா டிரஸ் போட்டு Style ஆனாலும்..
புகழ்ச்சியின் உச்சத்துல நீ இருந்தாலும்

சமாதானம் இல்லையன்ன
உன் life eh waste தானேனா,
சமாதானம் வேணுமின்னா
ஒரே வழி இயேசு தானன்னா!

சமாதானம் இல்லைன்னாக்கா
உன் life eh waste தானக்கா
மா சமாதானம் வேணுமுன்னாக்கா
ஒரே வழி இயேசு தான் அக்கா

சம்மதன பிரபு இயேசு ஒருவரே…!
சமாதான காரணர் இயேசு ஒருவரே..!

1) உலகம் கொடுக்கும் சிற்றின்பம் எல்லாம் கொஞ்ச நேரம் நல்லா இருக்கும்..
அடுத்த நாளே வெறுமையாகி மனசெல்லாம் வலிக்கும்..

தேவன் கொடுக்கும் சமாதானம் நித்திய காலமாய் நிலைத்திருக்கும்..
கடுமையான புயல் அடித்தாலும் வழிநடத்தி நம்மை ஜெக்க வைக்கும்

தேவனின் சமாதானம் பெரியதே
தேவனின் சமாதானம் சிறந்தது

Padippula First class vanginalum song lyrics in english

Padippula First class vanginalum

Jeba
      Tamil Christians songs book
      Logo