பாவியாம் என்னை – Paaviyam Ennai

Deal Score0
Deal Score0

பாவியாம் என்னை – Paaviyam Ennai Tamil Christian traditional worship song lyrics.

பாவியாம் என்னை மீட்கவே
இரட்சகர் இயேசு வந்தாரே
அவமான சின்னமதாம்
சிலுவை மீது மரித்தார்

எனக்காக உனக்காக
சென்றார் இயேசு கல்வாரிக்கே
இம்மாகா ஸ்நேகம் புரிகிலேன்
மா பாவியாம் எனை நேசித்தார்

சிலுவையில் என் இரட்சகர்
சம்பாதித்தார் என் மன்னிப்பை
இப்பாரில் நான் வாழும்வரை
அவர் சாயலாய் மாறுவேன் – எனக்காக

இக்க்ரூபைக்குக் கைமாறாக
நாள் தோறும் உம்மை சேவிப்பேன்
பின்னர் ஓர் நாள் நேரில் கண்டு
முகமுகமாய் வாழ்த்துவேன் – எனக்காக

Paaviyam Ennai Song Lyrics in English

Paaviyam Ennai Meetkavae
Ratchakar Yesu Vantharae
Avamana Sinnamathnaam
Siluvai Meethu Marithaar

Enakkaga Unakkaga
Sentraar Yesu Kalvaarikkae
Immaha Snegam Parkilean
Maa Paaviyaam Enai nesithaar

Siluvaiyil En Ratchakar
Sambathithaar En Mannippai
ippaaril Naan Vaalumvarai
Avar Saayalaai Maaruvean – Enakkaga

Ikkirubaikku Kaimaaraga
Naal Thorum Ummai Seavippean
Pinnar Oor Naal Nearil Kandu
Mugamugaai Vaalthuvean – Enakkaga

Sojourner’s Paaviyam Ennai song lyrics , பாவியாம் என்னை song lyrics
Vocalists: Jessica Selwyn, Noorji Andrews, Thangam Jones, Caroline Reginald, Grace Ross, Grisalda Dickson
Tune: English Gospel Song
Lyric: Jessica Selwyn
Music: David Rajaselvan

godsmedias
      Tamil Christians songs book
      Logo