பாவத்தை மன்னிக்க ரட்சிப்பை தந்திட – Paavathai Manikka Ratchippai Thanthida

Deal Score0
Deal Score0

பாவத்தை மன்னிக்க ரட்சிப்பை தந்திட – Paavathai Manikka Ratchippai Thanthida

பாவத்தை மன்னிக்க
ரட்சிப்பை தந்திட
பரலோகம் சேர்க்க
நித்திய ஜீவனை அளிக்க

தேவ அன்பு சிலுவையில் வெளிப்பட்டது

1.சிலுவையில் சிந்தின ரத்தம்
என் பாவங்கள் போக்கிடுமே
சாப ரோகங்கள் நீக்கி – என்னில்
சாப ரோகங்கள் நீக்கி
சுகமாய் நானும் வாழ்ந்திட -3

தேவ அன்பு சிலுவையில் வெளிப்பட்டது
சிலுவையில் வெளிப்பட்டது
சிலுவையில் சிலுவையில் வெளிப்பட்டது

2.தம் உயிர் தந்தென்னை மீட்டார் இயேசு
என்மேல் நேசம் கொண்டே
ஐங் காயங்கள் ஏற்றார் எனக்காய்
ஐங் காயங்கள் ஏற்றார்
விடுதலை நானும் பெற்றிட -3

தேவ அன்பு சிலுவையில் வெளிப்பட்டது
சிலுவையில் வெளிப்பட்டது
சிலுவையில் சிலுவையில் வெளிப்பட்டது

Paavathai Manikka Ratchippai Thanthida song lyrics in english

Paavathai Manikka
Ratchippai Thanthida
Paralogam Serka
Nitthiya Jeevanai Alikka

Chorus
Theva Anbu Siluvaiyil Velipattathu

  1. Siluvaiyil Sinthina Ratham
    En Paavanggal Pokkidume
    Saaba Roganggal Neekki – Ennil
    Saaba Roganggal Neeki
    Sugamai Naanum Vaalnthida – 3x

Chorus
Theva Anbu Siluvaiyil Velipattathu
Siluvaiyil Velipattathu
Siluvayil Siluvayil Velipattathu

  1. Tham Uyir Thanthennai Meetaar Yesu
    Enmel Nesam Konde
    Aing Kaayanggal Ettraar – Enakkaai
    Aing Kaayanggal Ettraar
    Viduthalai Naanum Pettrida – 3x

Chorus
Theva Anbu Siluvaiyil Velipattathu
Siluvaiyil Velipattathu
Siluvayil Siluvayil Velipattathu

    godsmedias
        Tamil Christians songs book
        Logo