Paaduveanae Vaalvilae En Aasai Nesarai song lyrics – பாடுவேனே வாழ்விலே என்
Paaduveanae Vaalvilae En Aasai Nesarai song lyrics – பாடுவேனே வாழ்விலே என்
பாடுவேனே வாழ்விலே என்
ஆசை நேசரைக் கண்டேனே
- சுந்தர மைந்தன் இயேசு கிறிஸ்து என்ற நாமமே
நிந்தை கோலம் பூண்ட பாலன் வேந்தன் இயேசுவே - எல்லையில்லாக் கிருபை நிறைந்த ஜீவ ஊற்றாமே
அல்லல் தீர்க்கும் அன்பின் வள்ளல் எல்லா நாளுமே - இவ்வுலகில் உள்ள பொருள் யாவும் நீங்குமே
எந்தன் ஆசை உந்தன் வீடே என்றும் வாழ்வேனே - துன்பம் துக்கம் தொல்லை யாவும் என்னை
மூடினும் அன்பரென்னை இன்ப வீட்டில் கொண்டு சேர்ப்பாரே - என்னை ஆண்ட நேசத்துக்கு என்ன ஈடுண்டோ
என்ன செய்வேன் ஒன்றுமில்லை என்னையே தந்தேன்
Paaduveanae Vaalvilae En Aasai Nesarai song lyrics in english
Paaduveanae Vaalvilae En Aasai Nesarai Kandeanae
1.Sunthara Mainthan Yesu Kiristhu Entra Namamae
Ninthai Kolam Poonda Paalan Venthan Yesuvae
2.Ellaiyilla Kirubai Niraintha Jeeva Oottramae
Allal Theerkkum Anbin Vallal Ella Naalumae
3.Ivvulagil Ulla Porul Yaavum Neengumae
Enthan Aasai Unthan Veedae Entrum Vaalveanae
4.Thunbam Thukkam Thollai Yaavum Ennai
Moodinum Anbarennai Inba Veettil Kondu Searpparae
5.Ennai Aatkonda Neasathukku Enna Eedundo
Enna seivean Ontrumillai Ennaiyae Thanthean
Rev. டைட்டஸ்
R-16 Beat T-90 D 4/4