Paaduvean Naan Paaduvean song lyrics – பாடுவேன் நான் பாடுவேன்

Deal Score0
Deal Score0

Paaduvean Naan Paaduvean song lyrics – பாடுவேன் நான் பாடுவேன்

  1. பாடுவேன் நான் (பாடுவேன் நான்)
    அவர் நல்லவரே (நல்லவரே)
    வாழ்த்துவேன் நான் (வாழ்த்துவேன் நான்)
    அவர் வல்லவரே (வல்லவரே)

நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்

  1. யேகோவாயீரே (யேகோவாயீரே)
    எல்லாம் பார்த்து கொள்வீர்
    யேகோவாநிசியே (யேகோவாநிசியே)
    என்றும் ஜெயம் தருவீர்
  2. யேகோவா ஷாலோம் (யேகோவா ஷாலோம்)
    என்றும் சமாதானமே
    யேகோவா ஷம்மா (யேகோவா ஷம்மா)
    என் துணையாளரே

Paaduvean Naan Paaduvean song lyrics in english

1.Paaduvean Naan Paaduvean Naan
Avar Nallavarae Nallavarae
Vaalthuvean Naan Vaalthuvean Naan
Avar Vallavarae Vallavarae

Neerae En Neethiyin Devan
Neerae En Ratchippin Devan
Neerae Ennai Kaankintra Devan
Neerae Ennai Kaakkintra Devan

2.Yohovayeerae Yohovayeerae
Ellaam paarthu Kolveer
Yohivanisiyae Yohovanisiyae
Entrum Jeyam Tharuveer

3.Yohova Shalaom Yohova shalom
Entrum Samathanamae
Yohova shamma Yohova shamma
En Thunaiyalarae

Pas.ஜெர்சன் எடின்பரோ.
R-Hard Rock T-135 G 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo