Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள்
Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள்
பாடுங்கள் புது கானங்கள்
கேளுங்கள் சுக ராகங்கள் -2
வின்னின் வேந்தன் மண்ணில் இன்று
அன்னை மரியின் மகவாய் பிறந்தார்-2
ஆ ஆ ஆஹா Happy christmas
ஆ ஆ ஆஹா Merry christmas
- ரட்சகராய் மீட்பராய்
பனிவிழும் இரவிலே
மாமரி மடியிலே
மகவாய் பிறந்திட்டார் -2
பாவ இருள் நீக்கிட
இயேசு பாரினிலே வந்து உதித்திட்டார்
ஆ ஆ ஆஹா
- மேய்ப்பர்கள் கானம் பாட
மண்ணில் வந்துதித்தார்
தூதர்கள் துதி பாட
துயராய் பிறந்திட்டார்
சமாதான காரணர்
ஆச்சர்யமான கர்த்தர் இவர்
ஆ ஆ ஆஹா
Paadungal Puthu Ganangal Tamil Christmas choir song lyrics in English
Paadungal Puthu Ganangal
Kealungal suga raagangal -2
Vinnin veanthan mannil intru
Annai mariyin magavaai piranthaar -2
Aa Aa Aaha Happy Christmas
Aa Aa Aaha merry Christmas
1,Ratchakaraai meetparaai
Panivilum Iravilae
Maamari madiyilae
Magavaai piranthittaar -2
Paava Irul neekkida
Yesu paarinilae Vanthu uthithittaar
Aa Aa Aaha
2.Meippargal Ganaam paada
mannil vanthuthithaar
Thoothargal thuthi paada
thooyaraai piranthittaar
Samathana kaaranar
Aacharyamana karthar evar
Aa ah Aaha