ஒவ்வொரு நாளும் – Ovvoru Naalum Muyarchi Seithu
ஒவ்வொரு நாளும் முயற்சி – Ovvoru Naalum Muyarchi Seithu Tamil Christian song lyrics, Written, Tune & Sung by Jemi Singh
ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து சோர்ந்து போகிறேன்.
ஒவ்வொரு நாளும் ஒரு கவலை கலங்க வைக்குதே
ஓ பலனெல்லாம் இழந்து அழுதிடும் வேளையில்
நீர் என்னை தூக்கி சுமக்கிறீர்
கவலைப்படாதே உன்னுடனே இருக்கிறேன்
என்று என்னை தேற்றுகிறீர்
உன்னை விட்டு நான் பிரியேன்
உன்னை நான் மறவேன்
உள்ளங்கையில் வரைந்தேன்
தாயின் கருவில் தெரிந்து கொண்டேன்
என் இயேசு இயேசுவே என் இயேசுவே என் இயேசுவே
என்னை முழுமையாக அறிந்தவர் நீரல்லோ
என் இயேசு இயேசுவே என் இயேசுவே
என்னை முழுமையாக புரிந்தவர் நீரல்ல
ஒவ்வொரு நாளும் நீர் என் பக்கம் தோல்வி இல்லையே
ஒவ்வொரு நாளும் நீர் மேய்ப்பர் தாழ்ச்சி அடையனே
எல்ரோயே காண்கின்ற நேசரே
என் கண்ணீர் யாவும் துடைப்பீரே
பயப்படாதே உன்னுடனே இருக்கிறேன்
என்று என்னை என்றும் தேற்றுகிறீர்
உன்னை விட்டு பிரியேன்
உன்னை நான் வருகிறேன்
உள்ளம் கையில் வருகிறேன் தாயின் கருவில்
தெரிந்து கொண்டேன் உன்னை விட்டு நான் பிரியேன்
ஒவ்வொரு நாளும் நீரே என்னை காப்பீர்
உன் கிருபையினால் என்னை என்றும் நடத்துவீர்
ஒவ்வொரு நாளும் நீரே என்னை காப்பீர்
உன் கிருபை யால் என்னை என்றும் நடத்துவேன்
யகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
எல்ஷடாய் ஜெயம் தருவீரோ
யகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
எல்ஷடாய் ஜெயம் தருவேன்
ஒவ்வொரு நாளும் நீரே என்னை காட்டி
உம் கிருபையினால்
என்னை என்றும் நடத்துவேன்
உம்மை
என்னைதான் இயேசு
உம் கிருபையினால்
என்னை என்றும் நடத்துவேன்
என் இயேசுவே என் இயேசுவே என் இயேசுவே
என்னை முழுமையாக அறிந்தவர் நீரல்லோ
என் இயேசுவே என் இயேசுவே என் இயேசுவே
என்னை முழுமையாக
புரிந்தவர் நீரல்லோ
இயேசுவே
ஒவ்வொரு நாளும் முயற்சி song lyrics, Ovvoru Naalum Muyarchi Seithu song lyrics, Tamil songs
Ovvoru Naalum Muyarchi Seithu song lyrics in English
Verse 1:
Ovoru naalum muyarchi seithu soorndhu pogiren
(Every day, I strive but still feel worn out)
Ovoru naalum ovvoru kavalai kalanga vaikkuthae
(Each day, a new worry weighs heavily on me)
Belan ellam izhandhu azhudhudum velaigil
(In moments when all my strength is gone and I cry)
Neer ennai thookki sumakkireer
(You lift me up and carry me)
Kavalaipadaadhe unnudanae irukkiren
(Don’t be anxious, I am with you)
Endru ennai thetrugireer
(You comfort me)
Pre-Chorus:
Unnai vittu naan piriyaen
(I will never part from You)
Unnai naan maravaen
(I will never forget You)
Ullangkaiyil varainthaen
(I have engraved you on the palms of my hands)
Thaayin karuvil therindhu kondaen
(You knew me even in my mother’s womb)
Chorus:
En Yesuvae, en Yesuvae, en Yesuvae
(My Jesus, My Jesus, My Jesus)
Ennai muzhumaiyaaga arindhavar neerallo
(You are the One who fully knows me)
En Yesuvae, en Yesuvae, en Yesuvae
(My Jesus, My Jesus, My Jesus)
Ennai muzhumaiyaaga purindhavar neerallo
(You are the One who fully understands me)
Verse 2:
Ovoru naalum neer en pakkam, tholvii illaiyae
(Every day, You stand by me—never a defeat)
Ovoru naalum neer en meipaar, thaazhchi adaiyenae
(Every day, You are my Deliverer—I am never cast down)
El-Rohi, kaangindra naesarae
(El Roi, the One who sees me with love)
En kaneer yaavum thudaippeerae
(You wipe away every tear I cry)
Bayappadadhe, unnudanae irukkiren – endru
(Don’t be afraid, I am with you)
Ennai endrum thetrugireer
(You always comfort me)
Pre-Chorus:
Unnai vittu piriyaen
(I will never part from You)
Unnai naan maravaen
(I will never forget You)
Ullangkaiyil varainthaen
(I have engraved you on the palms of my hands)
Thaayin karuvil therindhu kondaen
(You knew me even in my mother’s womb)
Chorus:
En Yesuvae, en Yesuvae, en Yesuvae
(My Jesus, My Jesus, My Jesus)
Ennai muzhumaiyaaga arindhavar neerallo
(You are the One who fully knows me)
En Yesuvae, en Yesuvae, en Yesuvae
(My Jesus, My Jesus, My Jesus)
Ennai muzhumaiyaaga purindhavar neerallo
(You are the One who fully understands me)
Yesuvae…
Pre-Bridge:
Ovoru naalum neerae ennai kaappeer
(Every day, You alone protect me)
Um kirubaiyinaal ennai endrum nadathuveer
(By Your grace, You always lead me)
Ovoru naalum neerae ennai kaappeer
(Every day, You alone protect me)
Um kirubaiyinaal ennai endrum nadathuveer
(By Your grace, You always lead me)
Bridge:
Yehovah Shammah, en kooda iruppeer
(Yahweh Shammah, You are with me)
El Shaddai, jeyam tharuveer
(El Shaddai, You give me victory)
Yehovah Shammah, en kooda iruppeer
(Yahweh Shammah, You are with me)
El Shaddai, jeyam tharuveer
(El Shaddai, You give me victory)
Pre-Bridge (Repeat):
Ovoru naalum neerae ennai kaappeer
(Every day, You alone protect me)
Naan vekappadupovadhillai
(I will not be put to shame)
Um kirubaiyinaal ennai endrum nadathuveer
(By Your grace, You always lead me)
En koodavae iruppeer
(You are always with me)
Ovoru naalum neerae ennai kaappeer
(Every day, You alone protect me)
Yesuvae…
(Jesus…)
Um kirubaiyinaal ennai endrum nadathuveer
(By Your grace, You always lead me)