Oruvarum Virumba Ennai – ஒருவரும் விரும்பா என்னை

Deal Score0
Deal Score0

Oruvarum Virumba Ennai – ஒருவரும் விரும்பா என்னை

ஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே -2
தள்ளப்பட்ட என்னையும் அனைத்திரே
சோர்ந்து போன என்
வாழ்வை தேற்றினீரே
உடைந்து போன என்னையும் உயர்தினீரே
ஒருவரும் விரும்பா -2

என் தாயும் என் தந்தையுமானவரே நிகரே
இல்லா கணத்திற்கு பாத்திரரே -2
என்னோடு இருப்பவரே என்கூட வருபவரே -2

1.என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம் -2
நீர் என்ன மறப்பதில்லை ஏசாயா
கண்நோக்கி பார்பவரே -2 – என் தாயும்

2.நான் மீறின போதும் என் பாவம் பாராமல் -2
குனிந்து தூக்கினீரே ஏசாயா
அரியணை ஏற்றினீரே -2 – ஒருவரும் விரும்பா

Oruvarum Virumba Ennai song lyrics in english

Oruvarum Virumba Ennai Virumbineerae -2
Thallapatta Ennaiyum Anaitheerae
Sornthu Pona en Vaalvai Theattrineerae
Udainthu pona ennaiym Uyarthineerae
Oruvarum Virumba -2

En Thaayum En Thanthaiyumanavarae Nigarae
Illa Kanaththirkku Paathirarae -2
Ennodu Iruppavarae En Kooda Varubavarae-2

1.Ennai Arintha Manithar Maranthu Pogalaam-2
Neer Ennai Marappathillai Yesaiya
kannokki paarpavarae -2 – En Thayum

2.Naan Meerina Pothum En paavam paaramal-2
Kuninthu Thookkineerae Yesaiya
Ariyanai Yeattrineerae -2- Oruvarum Virumba

விரும்பினீரே பாடல் வரிகள், Virubinire nee lyrics, Oruvarum Virumba Ennai lyrics, Tamil Christian song lyrics, Josheph raja songs

godsmedias
      Tamil Christians songs book
      Logo