Oruvarae Vanathin – ஒருவரே வானத்தின்
Oruvarae Vanathin – ஒருவரே வானத்தின்
ஒருவரே வானத்தின் பூமியின் கர்த்தர் இரண்டு ஏற்பாடுகள்
ஒருவரே வானத்தின் பூமியின் கர்த்தர்
மூன்று முற்பிதாக்கள்
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு
இரண்டு ஏற்பாடுகள்
ஒருவரே வானத்தின் பூமியின் கர்த்தர்
நான்கு சுவிசேஷங்கள்
மூன்று முற்பிதாக்கள்
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு
இரண்டு ஏற்பாடுகள்
ஒருவரே வானத்தின் பூமியின் கர்த்தர்
ஐந்து மோசே நூல்கள்
நான்கு சுவிசேஷங்கள்
மூன்று முற்பிதாக்கள்
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு
இரண்டு ஏற்பாடுகள்
ஒருவரே வானத்தின் பூமியின் கர்த்தர்
ஆறு கற்சாடிகள் கானாவூரிலே
ஐந்து மோசே நூல்கள்
நான்கு சுவிசேஷங்கள்
மூன்று முற்பிதாக்கள்
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு
இரண்டு ஏற்பாடுகள்
ஒருவரே வானத்தின் பூமியின் கர்த்தர்
ஏழு விண்ணப்பங்கள்
ஆறு கற்சாடிகள் கானாவூரிலே
ஐந்து மோசே நூல்கள்
நான்கு சுவிசேஷங்கள்
மூன்று முற்பிதாக்கள்
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு
இரண்டு ஏற்பாடுகள்
ஒருவரே வானத்தின் பூமியின் கர்த்தர்
எட்டு பாக்கியவான்கள்
ஏழு விண்ணப்பங்கள்
ஆறு கற்சாடிகள் கானாவூரிலே
ஐந்து மோசே நூல்கள்
நான்கு சுவிசேஷங்கள்
மூன்று முற்பிதாக்கள்
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு
இரண்டு ஏற்பாடுகள்
ஒருவரே வானத்தின் பூமியின் கர்த்தர்
ஒன்பதாம் மணியில் ஜீவனை விட்டார்
எட்டு பாக்கியவான்கள்
ஏழு விண்ணப்பங்கள்
ஆறு கற்சாடிகள் கானாவூரிலே
ஐந்து மோசே நூல்கள்
நான்கு சுவிசேஷங்கள்
மூன்று முற்பிதாக்கள்
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு
இரண்டு ஏற்பாடுகள்
ஒருவரே வானத்தின் பூமியின் கர்த்தர்
பத்து கற்பனைகள்
ஒன்பதாம் மணியில் ஜீவனை விட்டார்
எட்டு பாக்கியவான்கள்
ஏழு விண்ணப்பங்கள்
ஆறு கற்சாடிகள் கானாவூரிலே
ஐந்து மோசே நூல்கள்
நான்கு சுவிசேஷங்கள்
மூன்று முற்பிதாக்கள்
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு
இரண்டு ஏற்பாடுகள்
ஒருவரே வானத்தின் பூமியின் கர்த்தர்
Oruvarae Vanathin song lyrics in English
Oruvarae Vanathin is a Tamil Christian Songs from Athumanesar Ministers and sung by Sung By Ashihan.M