Oru Naalum Maravamal tamil Christian song lyrics – ஒரு நாளும் மறவாமல்
Oru Naalum Maravamal tamil Christian song lyrics – ஒரு நாளும் மறவாமல்
ஒரு நாளும் மறவாமல்
திருநாமம் பாடிடுவேன் – 2
எனக்காக ஜீவன் தந்த
என் நேசரே இயேசுவையே – 2 -ஒரு நாளும்
1) கருணை கடலானவரே
கலங்கம் துடைத்தாழ்ப்பவரே – 2
கிருபை வரன் யாவற்றிலும்
கருணா சம்பூரணரே – 2
வரும் கோப ஆக்கினியின்
பயம் நீங்க செய்தவரே – 2 -ஒரு நாளும்
2) கல்வாரி காட்சியையே
கண் பார்த்த வேளையிலே – 2
பொல்லாந்த நாள் விளைந்த
என் பாவ பாரமெல்லாம் – 2
இல்லாமல் போனதெல்லாம்
என் நேச காயங்களால் – 2 -ஒரு நாளும்