Oh Devanae En Vaalvilae ummaiyae song lyrics – ஓ தேவனே என் வாழ்விலே உம்மையே

Deal Score0
Deal Score0

Oh Devanae En Vaalvilae ummaiyae song lyrics – ஓ தேவனே என் வாழ்விலே உம்மையே

ஓ தேவனே என் வாழ்விலே உம்மையே போற்றிடுவேன்
என் முழு உள்ளத்தால் முழு பெலத்தால் உம்மையே துதித்திடுவேன்

  1. நீர் செய்த நன்மைகள் யாவுமே எண்ணி நான் துதித்திடுவேன் – என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீரே உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
  2. உந்தனின் மகத்துவங்கள் யாவுமே சொல்லி நான் துதித்திடுவேன் என் வழிகளில் என்னை நடத்தினீரே உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்.

Oh Devanae En Vaalvilae ummaiyae song lyrics in english

Oh Devanae En Vaalvilae ummaiyae pottriduvean
En mulu Ullathaal mulu belathaal ummaiyae thuthithiduvean

1.Neer seitha nanmaigal yaavumae
Enni naan thuthithiduvean – En
paavangal Anaithaiyum Mannitheerae
Ummil Naan Magilnthiduvean

2.Unthanin Magathuvangal Yaavumae
Solli Naan Thuthithiduvean En
Vazhikalail Ennai nadathineerae
Ummil Naan Magilnthiduvean

Jeba
      Tamil Christians songs book
      Logo