நித்தியனை நிதமும் – Niththiyanai Nithamum

Deal Score0
Deal Score0

நித்தியனை நிதமும் – Niththiyanai Nithamum Tamil Christian song lyrics, written by Paramanantham devasagayam and sung by Johnshny

நித்தியனை நிதமும்
துதி செய்திடுவாய் மனமே-(2)

ஏர் துதி செய்திடுவாய் மனமே – (4)

1.அந்தி சந்தி மத்தியானம் ஆபத்து வேளையிலும்-(2)
எந்தெந்த நேரத்திலும் ஈடேற்றி காத்து வந்த – நித்தியனை நிதமும்

2.அத்தி மரத்திலேறி ஆண்டவர் முகத்தை பார்க்க -(2)
சந்தோஷமாக வந்த சகேயுவுக்கு அருள் புரிந்த – நித்தியனை நிதமும்

நித்தியனை நிதமும் song lyrics, Niththiyanai Nithamum song lyrics, Tamil songs

Niththiyanai Nithamum song lyrics in English

Nithiyanai nithamum
Thuthi Seithiduvaai Maname -2

Yaer Thuthi Seithiduvaai Maname -4

1.Anthi Santhi Maththiyanam Aabaththu Velaiyilum -2
Enthentha Nerathilum Eedeattri Kaathu vantha – Nithiyanai

2.Aththi Marathileari Aanadavar Mugaththai Paarkka-2
Santhosamaga Vantha Saheyukku Arul Purintha – Nithiyanai nithamum

Jeba
      Tamil Christians songs book
      Logo