நித்தமும் கவலை கொண்டு – Nithamum Kavalai Kondu

Deal Score0
Deal Score0

நித்தமும் கவலை கொண்டு – Nithamum Kavalai Kondu Kalangathae Tamil Christian song Lyrics,Tune and composed by Michael Samraj.composer thought.Voice and cast by Cynthia Sathish.

பல்லவி

நித்தமும் கவலைக் கொண்டு
கலங்காதே நீ ;
நித்தியர் இயேசு உன்னை
நிச்சயம் காப்பார் !
என்னிடம் வரும் எவரையுமே
தள்ளிடேன் என்றவர் காப்பார் !

சரணம் 1

மனிதர் பலரை மலையாய் நீயும்
நம்பி மோசம் போனாயோ ?
பாதை முழுதும் தொல்லையோ ?
யாரும் துணை உனக் கில்லையோ ?
அன்பர் இயேசு உனக்கு உண்டு
இனியும் கலங்காதே !

சரணம் 2

வாதை நோய்கள் வந்து நீயும்
நெஞ்சம் சோர்ந்து போனாயோ ?
துன்பமே உன் வாழ்க்கையோ
தேற்றுவார் உனக்கில்லையோ ?
பாதை காட்டி துன்பமெல்லாம்
இயேசு நீக்கிடுவார் !

Nithamum Kavalai Kondu song lyrics in English

Niththamum Kavalai Kondu
Kalangathae Nee
Niththiyar Yesu Unnai
Nitchayam kaappaar
Ennidam Varum Evaraiyumae
Thallidean Entravar Kappaar

1.Manithar Palarai malaiyaai Neeyum
Nambi Mosam Ponayo
Paathai Muluthum Thollaiyo
Yaarum Thunai Unakkillaiyo
Anbar Yesu Unakku Undu
Iniyum Kalangathae

2.Vaathai Noaikal Vanthu Neeyum
Nenjam Sornthu Ponayo
Thunbamae Un Vaalkkaiyo
Theattruvaar Unakkillaiyo
Paathai Kaatti Thunbamellam
Yesu Neekkduvaar.

நித்தமும் கவலை கொண்டு song lyrics, Nithamum Kavalai Kondu song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo