Nitchayamagavae Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு

Deal Score+1
Deal Score+1

Nitchayamagavae Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு

நிச்சயமாகவே முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது (2)

1. காரிருள் போன்ற நெருக்கங்களோ
இருள் நிறைந்த நேரங்களோ
நம்பிக்கையின் இயேசு உன்னோடிருக்க
நம்பிக்கை இழந்து தவிப்பது ஏன்?

2. தகப்பனும் தாயும் கைவிட்டாரோ
நம்பின மனிதரும் மறந்தனரோ
கலங்கிடும் வேளையில் கைவிடா நாயகன்
உன்னோடு இருக்க கலக்கம் ஏன்?

3. உனக்கெதிரான பர்வதங்களும்
உன் முன்னாக நிற்க கூடுமோ
வல்லமை தேவன் உன்னோடிருக்க
வல்ல காரியம் நிகழ்த்திடுமே!

4. ஆகாரை போன்று அலைந்து திரிந்து
வனாந்திரம் வழியாய் செல்கிறாயோ
உன்னை நோக்கும் கண்கள் இருக்க
உனக்கெதிராய் நிற்பது யார்?

Nitchayamagavae Mudivu Undu tamil christian song lyrics in english

Nitchayamagavae Mudivu Undu
Un Nambikkai veen pogathu -2

1.Kaarirul pontra nerukkangalo
Irul niraintha nearangalo
Nambikkaiyin Yesu unnodirukka
Nambikkai ilanthu thavippathu yean?

2.Thagappanum Thaayum Kaivittaaro
Nambina manitharum maranthanaro
Kalangidum Vealaiyil kaivida naayagan
Unnodu Irukka kalakkam yean

3.Unakkeathirana parvathangalum
Un munnaga niraka koodumo
Vallamai devan unnodirukka
valla kaariyam nigalthidumae

4.Aagarai pontru alainthu thirinthu
Vananthiram vazhiyaai selkirayo
Unnai nokkum kangal Irukka
unakeathiraai nirapathu yaar

 

Jeba
      Tamil Christians songs book
      Logo