Ninaivellaam Umathaganum song lyrics – நினைவெல்லாம் உமதாகனும்

Deal Score0
Deal Score0

Ninaivellaam Umathaganum song lyrics – நினைவெல்லாம் உமதாகனும்

நினைவெல்லாம் உமதாகனும்
என் பேச்சு எல்லாம்
உம்மை பாடணும் – 2
என் வாழ்கை உம்மை காட்டணும்
என் எல்லாம் நீர்ஆகணும் – 2

( நினைவெல்லாம் )

என் மூழுமையும்
உம் அன்பாகனும்
அதின் ஆழம் நீர் ஆகணும் – 2
உம் சிலுவை நான் எந்தனும்
என் எல்லாம் நீர் ஆகணும் – 2

உம் நாமம்
நான் சொல்லணும்…
உம்மை(அதை)
உலகறிய உழைத்திடணும்
உமக்காய் மாறித்திடணும்
என் எல்லாம் நீர் ஆகணும் – 2

உயர்திடும் மலைகள்
என்னை மோதினானலும்…
பயங்கர புயல்கள்
எதிர்த்து நின்றாலும்…
சூழ்நிலை எல்லாம்
மடிந்தே போனாலும்…
என் உயிர் மூச்சு
இயேசுவே என்றும் – 5

என் ஆசை
உம்மை பார்க்கணும்…
அங்கு உம்மோடு
வாழ்த்திடணும்…
உம்மை அதிகமாய்
அறிந்திடணும்…
என் எல்லாம் நீர் ஆகணும் – 2

( உம்மை அதிகமாய் ) – 2

En Ellam Neeraganum song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo