நிம்மதி எங்கே என்று – Nimmathi Engae Entru Theadi
நிம்மதி எங்கே என்று தேடி – Nimmathi Engae Entru Theadi Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol-1.
நிம்மதி எங்கே எங்கே என்று
தேடி அலைந்தேன் நான்
அந்த நிம்மதியை தரும் இயேசுவிடம் தஞ்சம்
புகுந்தேன் நான்-(2)
1.குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லை
வேலை ஸ்தலத்தில் நிம்மதியில்லை
நண்பர் மத்தியில் நிம்மதியில்லை
நிம்மதியே இல்லை -நிம்மதி எங்கே
2.வியாதியின் மத்தியில் நிம்மதியில்லை
தோல்லியின் மத்தியில் நிம்மதியில்லை
தூங்கும்போதிலும் நிம்மதியில்லை
நிம்மதியே இல்லை -நிம்மதி எங்கே
3.கடன் பாரத்தால் நிம்மதியில்லை
பாவ வாழ்க்கையால் நிம்மதியில்லை
சாப வாழ்க்கையால் நிம்மதியில்லை
நிம்மதியே இல்லை -நிம்மதி எங்கே
நிம்மதி எங்கே என்று தேடி song lyrics, Nimmathi Engae Entru Theadi song lyrics, Tamil songs
Nimmathi Engae Entru Theadi song lyrics in English
Nimmathi Enge Enge Entru
Theadi Alainthean Naan
Antha Nimmathiyai Tharum Yesuvidam Thanjam
pugunthean Naan-2
1.Kdumba Vaalkkaiyil Nimmathiyillai
Vealai Sthalaththil Nimmathiyillai
Nanbar Maththiyil Nimmathiyillai
Nimmathiyae Illai – Nimmathi Enge
2.Viyathiyin Maththiyil Nimmathiyillai
Tholviyin Maththiyil Nimmathiyillai
Thoongum Pothilum Nimmathiyillai
Nimmathiyae Illai – Nimmathi Enge
3.Kadan paarathaal Nimmathiyillai
Paava Vaalkkaiyaal Nimmathiyillai
Saaba Vaalkkaiyaai Nimmathiyillai
Nimmathiyae Illai – Nimmathi Enge