Nesippaen Naan Nesippaen song lyrics – நேசிப்பேன் நான்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
என் தாழ்வான நேரமெல்லாம்
உமை நேசிப்பேன்
வணாந்திரமான வாழ்வு எல்லாம்
ஊற்றும் தண்ணீராய் மாற்றினீர்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
என் தாழ்வான நேரமெல்லாம்
உமை நேசிப்பேன்
எலியாவை போல என்னை நடத்தினீர்
தண்ணீரும் அப்பமும் தந்தீரே
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
என் தாழ்வான நேரமெல்லாம்
உமை நேசிப்பேன்
யோனாவை போல வழி மாறினாலும்
நேர்த்தியாய் என்னை நடத்தினீர்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
என் தாழ்வான நேரமெல்லாம்
உமை நேசிப்பேன்
தாவீதை போல என்னை அழைத்தீர்
அபிஷேகமும் என்னை செய்தீரே
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
என் தாழ்வான நேரமெல்லாம்
உமை நேசிப்பேன்