Nesathil Iniyavare – நேசத்தில் இனியவரே

Deal Score0
Deal Score0

Nesathil Iniyavare – நேசத்தில் இனியவரே

நேசத்தில் இனியவரே
வெள்ளைப்போளச் செண்டே
என்கேதியில் பூக்கும்
மருதோன்றிப் பூங்கொத்தே

உங்க நிழலில் அமர்கிறேன்
உங்க சமூகத்தில் மகிழ்கிறேன்
காட்டு மரங்களில் கிச்சிலி நீரே.

1.இடது கையால் என்னைத் தாங்கி
வலக்கரத்தால் என்னைத் தழுவி
ஆற்றித் தேற்றுகிறீர்
உங்க நேசத்தில் மயங்கினேன்

உங்க நிழலில் அமர்கிறேன்
உங்க சமூகத்தில் மகிழ்கிறேன்
காட்டு மரங்களில் கிச்சிலி நீரே.

2.மலர்ந்த முகத்தை எனக்கு காட்டி
கதவின் வழியே கையை நீட்டி
என்னை இழுத்துக் கொண்டீர்
உம்மில் உறவாடி மகிழ்கிறேன்

3.ஒளி மிகுந்த வெண்மையானீர்
தனித்து தோன்றும் சிவப்புமானீர்
மிகச் சிறந்தவரே – உம்மைத்
துதித்து மகிழ்கிறேன்

4.வெண்புறா போல் ததும்பும் கண்களும்
வெள்ளைப்போளம் வடியும் உதடும்
என்னைக் கவர்கிறதே
உங்க அழகில் மயங்கினேன்

Nesathil Iniyavare song lyrics in English

Nesathil Iniyavare
Vellaipola Chendae
Enkeathiyil Pookkum
Maruthontri Poonkothae

Unga Nizhalil Amarkirean
Unga Samugathil Magilkirean
Kaattu Marankalil Kitchili Neerae

1.Idathu Kaiyaal Enani Thaangi
Valakarathaal Ennai thazhuvi
Aattri Theattrukireer
Unga Nesathil Mayankinean

Unga Nizhalil Amarkirean
Unga Samugathil Magilkirean
Kaattu Marankalil Kitchili Neerae

2.Malarntha Mugaththai Enakku Kaatti
Kathavin Vazhiyae Kaiyai Neetti
Ennai iluthu Kondeer
Ummil Uravadi Magilkirean

3.Oli Miguntha Venmaiyumaneer
Thanithu Thontrum Sivappumaneer
Miga siranthavarae Ummai
Thuthithu Magilkirean

4.Venpura Pol Thathumbum Kankalaum
Vellaipolam Vadiyum Uthadum
Ennai Kavarkirathae
Unga Alagil Mayankinean

Nesathil Iniyavare is a Tamil Christian worship song that beautifully describes Jesus as “Sweet in love” and “pure as snow.” The lyrics, tune, and vocals are by Pastor Peniel from Thenimaranatha Church.

godsmedias
      Tamil Christians songs book
      Logo