நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane

Deal Score0
Deal Score0

நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane

நீதியின் சூரியனே தேற்றரவாளனே
தூரம் செல்லாமல் என் அருகில் வந்து
நீர் என்னோடு இருந்தால் கலக்கமில்லை -2

1.இருள் பூமியும் காரிருள் ஜனங்களையும் -2
மூடும் என்றாலும் கலக்கம் வேண்டாம்
கர்த்தர் நமக்கு வெளிச்சமாய் இருப்பர்
கர்த்தர் உன்மேல் உதிப்பார்
மகிமை கடந்து வரும். – நீதியின் சூரியனே

2.சோர்ந்து போகாமல் ஜெபித்திடுவேன்
தடைகளை கடந்து முன் செல்லுவேன்-2
வறண்ட நிலமும் செழிப்பாய் மாறும்
கண்ணீரின் பள்ளமும் களிப்பாய் மாறும்
நீதியை விளங்க செய்வார் வழியை வாய்க்க செய்வார் – நீதியின் சூரியனே

3.மலைகள் விலகினாலும் அலைகள் பெருகினாலும் -2
உன்னத தேவன் நம்முடன் இருக்க
பயமும் இல்லை கலக்கமும் இல்லை
சேனைக்குள் பாய்ந்திடுவேன் மதிலை தாண்டிடுவேன்- நீதியின் சூரியனே

Neethiyin Suriyane Thettraravaalane song lyrics in english

Neethiyin Suriyane Thettraravaalane -2
Dhooram Sellamal En Arugil Vandhu
Neer Ennodu Irundhal Kalkkamillai -2 – Neethiyin Suriyane

  1. Irul Boomiyayum Kaarirul Janagalaiyum -2
    Moodum Endralum Kalakkame Vendam
    Karthare Namakku Velichamai Iruppar
    Karthar Unmmel Uthippar
    Magimai Kadandhu Varum. – Neethiyin Suriyane
  2. Sorndhu Pogamal Jebithiduven
    Thadaigal Kadandhu Mun Selluven -2
    Varanda Nilamum Selippai Maarum
    Kannerin Pallamum Kalippai Maarum
    Neethiyai Vilanga Seivaar Valiyai Vaaika Seivaar – Neethiyin Suriyane
  3. Malaigal Vilaginaluym Alaigal Peruginalum -2
    Unnadha Devan Nammudan Irukka
    Bayamum Illai Kalakkamum Illai
    Senaikkul Paaindhiduven Madhilai Thaandiduven -Neethiyin Suriyane
Jeba
      Tamil Christians songs book
      Logo