Neethimaanin Santhathiyodu Devan song lyrics – நீதிமானின் சந்ததியோடு தேவன்
Neethimaanin Santhathiyodu Devan song lyrics – நீதிமானின் சந்ததியோடு தேவன்
நீதிமானின் சந்ததியோடு தேவன் இருக்கிறாரே -(2)
சிறுமைபட்டவருக்கு அடைக்கலம் ஆனரே-(2)
சிறையில் இருப்போருக்கு விடுதலை அறிவித்தரே –(2)
சீயோனில் கொண்டாட்டமே
மகிழ்ச்சியும் ஆனந்தமே
Aalugaiyin Geethangal Tamil christian song lyrics
ஜே ஜே எம் எஸ் கல்லார் சபையின் ஆளுகையின் கீதங்கள்
துதியும் புகழும் கணமும் மகிமையும் இயேசு ஒருவருக்கே