நீதி தேவனே வர வேண்டும் – Neethi devanae vara vendum

Deal Score+1
Deal Score+1

நீதி தேவனே வர வேண்டும் – Neethi devanae vara vendum

நீதி தேவனே வர வேண்டும்
நிம்மதி எம் வாழ்வில் தரவேண்டும்
ஏழைகள் ஆற்றலே நீரன்றோ – அவர்
தம் வீழ்ச்சி உம் தோல்வியன்றோ

1. உறங்காமல் ஓயாமல் உழைக்கின்றோம்
உலகை எம் வியர்வைகளால்
நனைக்கின்றோம் – விளைகின்ற
பொருளில் எமக்குரிமையில்லை
விம்முகின்ற குரல்களுக்கு முடிவுமில்லை

எம் தெய்வமே இறைவா இறைவா
இந்நிலையில் இனி எமக்கு
விடிவுண்டோ முடிவுண்டோ வாழ்வுண்டோ

2. லஞ்சத்தால் வாழ்வை விலை பேசிடுவார்
பஞ்சம் என்னும் சங்கிலியால் பூட்டிவார்
தேவையான பொருளை
விலையேற்றிடுவார்-ஏழை
எங்கள் அழுகையிலே மகிழ்ந்திடுவார்

father. ஜான் குழந்தை

Neethi devanae vara vendum song lyrics in english

Neethi devanae vara vendum
Nimmathi em vaalvil thara vendum
yealaigal aattralae neerantro avar
tham veelchi um tholivyantro

1.Urangamal ooyamal ulaikintrom
ulagai em viyarvaigalaal
nanaikintrom vilaikintra
porulil emakkurimaiyillai
vimmukintra kuralkalukku mudiyumillai

em deivamae iraiva iraiva
innilaiyil ini emakku
vidivundo mudiyundo vaalvundo

2.Lanjathaal vaalvai vilai peasiduvaar
panjam ennum sangiliyaal poottiduvaar
devaiyana porulai
vilaiyeattriduvaar yealai
engal alugaiyilae magilnthiduvaar

    Jeba
        Tamil Christians songs book
        Logo