Neerutril Neer Uyarumpola song lyrics – நீரூற்றில் நீர் உயரும்போல
Neerutril Neer Uyarumpola song lyrics – நீரூற்றில் நீர் உயரும்போல
நீரூற்றில் நீர் உயரும்போல
ஆவியில் நீரூற்று உயரணுமே -(2)
நீந்தணுமே மூழ்கணமே
பரிசுத்த ஆவியில் நிறைந்து -(2)
1.எத்திசையும் பாயனுமே
தேசம் முழுவதும் பரவணுமே -(2)
நல்ல நிலங்கள் ஆகணுமே
நூறு மடங்கு விளையவே -(2)
- கனிகளினால் நிறையனுமே
பாவம் வல்லமை தகரணுமே -(2)
ஆவியின் வரங்களால் நிறையனுமே
நிழலினால் சுகம் பெற்றிடவே -(2) - தேசமெங்கும் செல்லணுமே
எழுப்புதல் வீரனாய் ஜொலிக்கணுமே -(2)
தடுத்து நிறுத்த முடியாத
பிரவாகமாய் மாறணுமே -(2)
Neerutril Neer Uyarumpola Tamil christian song English Lyrics
Neerutril Neer Uyarumpola
Aaviyil Neerutru Uyaranumae – (2)
Neenthanumae Muzhlganumae
Paristhaaviyil Nirainthu -(2)
1.Yaithisaiyum Paayanumae
Desam Muluvathum Paravanumae – (2)
Nalla Nilangal Aaganumae
Nooru Madangu Vilayavae – (2)
2.Kanigalinaal Niraiyanumae
Paava Vallamai Thagaranumae – (2)
Aaviyin Varangalaal Niraiyanumae
Nizhalinaal Sugam Petridavae – (2)
3.Desamengum Sellanumae
Ezhuputhal Veeranai Jolikanumae – (2)
Thaduthu Niruththa Mudiyaatha
Piravagamaai Maaranumae – (2)
Uravayil Jalam malayalam song translated in tamil